– 1990 – August | தன்னம்பிக்கை

Home » 1990 » August

 
 • Categories


 • Archives


  Follow us on

  சரித்திரம்

  வெறும் கனவுள்
  காகித ஓடங்கள்
  சில நினைவுகளில்
  மூழ்கி , மூழ்கி
  இன்னல்களை

  Continue Reading »

  அர்த்தமான விடியல்கள்

  தலைக்குமேல்
  தோள் வளரும்
  என எதிர்பார்க்கலாமா?….

  Continue Reading »

  பெர்ட்ரண்டு ரஸ்ஸல்

  அருட் தந்தை வேதாத்திரி மகிரிஷி அவர்களின் ‘பிரபஞ்ச இயக்கங்களிலேயே எண்ணமே உயர்வானது. நல்லெண்ணமே இருதயத்தையும் மூளையையும் குளிரவைக்கும். திடப்படுத்தும், ஊக்கத்தை உண்டாக்கி உலகத்தையே சிறப்பிக்கும் எண்ணமே கடவுள், உயிர். எண்ணமே கடவுள்,

  Continue Reading »

  எவரஸ்டு உச்சிக்கு

  இளைஞர்களோடு கை குலுக்கி, கைரேகைகளை நலம் விசாரித்து, இதயத்தை நாடிப்பிடித்து, மூளையை சமாதனம் செய்து போர்வையின்றி எவரெஸ்டின் உச்சிக்கு இழுத்துச்செல்லும் தங்களின் பயணம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்!

  மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கட்கு! வணக்கம் பல. 1.7.90 அன்று அண்ணபூர்ணா கலையரங்கத்தில் தங்கள் உரை கேட்டதோடு நேரில் கண்ட வாய்ப்புக்கு மகிழ்ச்சி அடைகின்றேன்.

  Continue Reading »

  மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!

  நமது சகோதரிகள் கட்டுரை படித்தேன். எந்த நடிகையின் கண்கள் அழுகு என்று பட்டிமன்றம் போடும் சமூகம் இந்தக் கட்டுரை பற்றி சிந்திக்க வேண்டும். ஆணும் பெண்ணும் உணர்வின் நோக்கில் பழகாமல் காமத்தின் நோக்கில் பழகுவதன் விளைவு – தண்டனை பெறுவது பெண்கள் மட்டுமே.

  Continue Reading »

  தன்னம்பிக்கை இதழ் நடத்தும் முன்னேற விரும்புவோர்க்கான ஓர் அழைப்பு தன்முன்னேற்றப் பயிற்சிக் கருத்தருங்கு – 3

  நாள்: 2-9-1990 ஞாயிறு
  நேரம்: காலை 10 மணி முதல் 12 வரை

  இடம்: கோவை ஆர்.எஸ். புரம் அண்ணபூர்ணா கலையரங்கம்
  தலைப்பு: தனிமனிதர் சிக்கல்களும் தீர்வுகளும்
  உரையாற்றுபவர்: டாக்டர் இல.செ. கந்தசாமி 10.15-11.15 சிறப்புரை
  11.20 -12.00 கலந்துரையாடல். நுழைவுக் கட்டணம் ரூ. 1.00

  இனி வரும் காலம்

  இலைகளை உதிர்ப்பதால்
  மரத்துக்கு மரணமா..?
  ஒரு முறை தோற்றதால் முயற்சிக்கு மரணமா..?
  எழத்தான் போகிறாய்

  Continue Reading »

  ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்

  ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ம், ஜனவரி 26ம் வந்து வந்து போகின்றன. விடுதலை பெற்றோம் குடியரசு ஆனோம் என்பதில் ஓரளவு மகிழ்ச்சி கொள்ளலாம்.

  ஆனாலும் நமது அடிப்படைத் தேவைகளைக் கூட நாம் இன்னும் நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையில்தான் நாம் இன்றும் உள்ளோம்.

  Continue Reading »

  புத்திசாலித்தனமான தலைவர் யார்?

  தலைமைப் பதவியில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

  ஒன்றை அளவுக்கு மீறி வற்புறுத்துவதனால் ஏற்படும் விளைவுகள்

  அளவுக்கு மீறிய வற்புறுத்த் தலைவரையே திரும்ப பாதிக்கும்.

  ஒன்றில் அடிக்கடி தலையிடுதல், அடிக்கடி வலியுறுத்துதல் நல்ல விளைவுகளைத் தராது.

  Continue Reading »

  வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்

  நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள், குழப்பங்கள், கவலைகள் உண்டாகி, நம்மைத் தடுமாறச் செய்கின்றன. இவைகளை நமது உடலில் உள்ள பாதுகாப்பு இயந்திரம் (Defence Mechanism) சமாளித்து நம்மைப் பாதுகாக்கிறது. இது ஒரு விந்தையான செயல்; நம்முள் அவ்வப்போது உண்டாகும் ஒரு இரசாயன மாற்றம்.

  Continue Reading »