Home » Articles » சரித்திரம்

 
சரித்திரம்


சிவநேசன் வெ
Author:

வெறும் கனவுள்
காகித ஓடங்கள்
சில நினைவுகளில்
மூழ்கி , மூழ்கி
இன்னல்களை
இலவசமாக்குகின்றன!
வெறும் கற்பனைகள்
கருத்தடை மாத்திரைகள்.
வாழ்வில் சில பகுதியையே
கரைத்து விடுகின்றன!
எனவே,
நீ செயலை, செயலை
மட்டுமே உன் உயிர்
மூச்சாக்கு, முடிவுகள்
உனக்குச்
சரித்திரம் படைக்கும்.

-சிவநேசன் மைசூர்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1990

சரித்திரம்
அர்த்தமான விடியல்கள்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்
எவரஸ்டு உச்சிக்கு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!
இனி வரும் காலம்
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்
தேக்கு மரம் நடுவீர்
இமய உச்சியில்
முன்னேற்றத் தடைகள் மூன்று
உங்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டாக்கிட
மலிவாய் எப்போது?
எதற்கு தன்னம்பிக்கை