Home » Articles » பெர்ட்ரண்டு ரஸ்ஸல்

 
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்


சாமிநாதன் கே
Author:

அருட் தந்தை வேதாத்திரி மகிரிஷி அவர்களின் ‘பிரபஞ்ச இயக்கங்களிலேயே எண்ணமே உயர்வானது. நல்லெண்ணமே இருதயத்தையும் மூளையையும் குளிரவைக்கும். திடப்படுத்தும், ஊக்கத்தை உண்டாக்கி உலகத்தையே சிறப்பிக்கும் எண்ணமே கடவுள், உயிர். எண்ணமே கடவுள், உயிர், உலகம்” என்பது போல் தங்களின் அன்றைய கலந்துரையால், கடவுள் நம்பிக்கையால், உண்மையாக இருந்தாலே கடவுள் நம்மிடம் இருப்பது போல் என்ற தங்களது விளக்கம் அற்புதன் இன்றைய நடைமுறைச் சமுதாயத்தில் நேரத்தைக் கொலை செய்து கொண்டிருகின்ற காலக்கட்டத்தில் நேரத்தை செலவிடுவது எங்ஙனம்? என்று அறிவுறுத்தி உள்ளீர்கள் உழைத்து கொண்டிருக்கும் போதே மரணம் நேர வேண்டும் என்று விரும்புகிற மனிதன் தான் உண்மையான அறிவாளி” என்ற பெர்ட்ரண்ட்ரஸ்ஸலின் பொன்மொழிக்கேற்ப தங்களின் பயிற்சிக் கருத்தரங்கும், உழைப்பு, முயற்சி, நேரத்தைச் செலிவிடுதல் – தங்கள் எண்ணங்கள், வறுமை வாட்டய “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என நேசித்ததைப் போல வாழ்க்கையை, நிகழ்காலத்தை, சமுதாயத்தை நேசிக்க கற்றுக்கொண்டு அன்பு செலுத்தி வளமடையத் தூண்டும்

கே. சாமிநாதன்,
பொள்ளாச்சி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1990

சரித்திரம்
அர்த்தமான விடியல்கள்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்
எவரஸ்டு உச்சிக்கு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!
இனி வரும் காலம்
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்
தேக்கு மரம் நடுவீர்
இமய உச்சியில்
முன்னேற்றத் தடைகள் மூன்று
உங்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டாக்கிட
மலிவாய் எப்போது?
எதற்கு தன்னம்பிக்கை