Home » Articles » மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!

 
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!


சீதாபாரதி க
Author:

நமது சகோதரிகள் கட்டுரை படித்தேன். எந்த நடிகையின் கண்கள் அழுகு என்று பட்டிமன்றம் போடும் சமூகம் இந்தக் கட்டுரை பற்றி சிந்திக்க வேண்டும். ஆணும் பெண்ணும் உணர்வின் நோக்கில் பழகாமல் காமத்தின் நோக்கில் பழகுவதன் விளைவு – தண்டனை பெறுவது பெண்கள் மட்டுமே. ஒவ்வொரு ஆணும் பெண்மையை தாய்மையின் ரூபமாய்க் காணும் வரை பம்பாய் போன்ற நகரங்களில் அழிவின் கொடி நாட்டப்படுவதை நம்மால் தடுக்க முடியாது. தங்களின் கருத்துரைகள் அனைத்தும் நியாயமானவை. நம் சகோதரிகள் இதை ஏற்றுக்கொண்டு செயல்படின் நாளைய சமுதாயத்தை உள்ள உணர்வின் அடிப்படையில் நாம் எழுப்பலாம் என்ற நம்பிக்கை உண்டு.

ஜூன் இதழில் சகோதரிகள் கவிதை மூன்றும் பாராட்டுக்குரியது. வளர்க.

க. சீத்தா
க. பாளையம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1990

சரித்திரம்
அர்த்தமான விடியல்கள்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்
எவரஸ்டு உச்சிக்கு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!
இனி வரும் காலம்
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்
தேக்கு மரம் நடுவீர்
இமய உச்சியில்
முன்னேற்றத் தடைகள் மூன்று
உங்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டாக்கிட
மலிவாய் எப்போது?
எதற்கு தன்னம்பிக்கை