Home » Articles » இனி வரும் காலம்

 
இனி வரும் காலம்


சீதாபாரதி க
Author:

இலைகளை உதிர்ப்பதால்
மரத்துக்கு மரணமா..?
ஒரு முறை தோற்றதால் முயற்சிக்கு மரணமா..?
எழத்தான் போகிறாய்
இமயமலையாய்…
அடிவாரத்தில் அடிக்கடி
விழுவதில் தவறில்லை…!
ஆள நினைப்பவனுக்கு
உடன் பணியாதே..
உடன் அழ நினைப்பவனுக்கு
தோல் கொடு…!

க. சீத்தாபாரதி
க. பாளையம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment