Home » Articles » அர்த்தமான விடியல்கள்

 
அர்த்தமான விடியல்கள்


சுதந்திரா ஏ
Author:

தலைக்குமேல்
தோள் வளரும்
என எதிர்பார்க்கலாமா?….

முதுகில் மச்சம்
என்று எத்தனை நாள்
திரும்பி பார்ப்பது?…

சேவல்கள்
சொல்லியா
இனியும் விழப்பது?….

போதும்…
தாடியால்
சோகத்திற்குச்
சமாதானம் சொன்னது!….

இனி ஒவ்வொரு விடியலும்
அர்த்தமாகட்டும்!….

ஏ. சுதந்திரா
பெருந்துறை 638 052


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 1990

சரித்திரம்
அர்த்தமான விடியல்கள்
பெர்ட்ரண்டு ரஸ்ஸல்
எவரஸ்டு உச்சிக்கு
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு!
இனி வரும் காலம்
ஆகஸ்டுகளும் ஜனவரிகளும்
புத்திசாலித்தனமான தலைவர் யார்?
வளமான வாழ்க்கைக்குத் திடமான உடல்
தேக்கு மரம் நடுவீர்
இமய உச்சியில்
முன்னேற்றத் தடைகள் மூன்று
உங்கள் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டாக்கிட
மலிவாய் எப்போது?
எதற்கு தன்னம்பிக்கை