– 2002 – July | தன்னம்பிக்கை

Home » 2002 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!

    ஒருநாள் நள்ளிரவு காவலர் ஒருவரும் தலைமைக் காவலரும் ஒருவருமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

    ஒருவன் இவர்களைக் கண்டு மறைந்து மறைந்து சென்றான். போலீஸஃ கண்களுக்குத் தப்ப முடியுமா? அவனைப்பின் தொடர்ந்தனர். சந்தேகமில்லை. பழைய திருடன்தான். பிடிக்கவிரைந்தனர். ஒரு சந்துக்குள் ஓடி விட்டால் தலைமைக் காவலர் சாதாரணக் காவலரை

    Continue Reading »

    நல்ல விதைகளைத் தூவுவோம்?

    நண்பர்களே!

    இந்த உலகில் எல்லாம் இருக்கின்றது. நல்லதும், கெட்டதும் (Postive & Negative) கலந்துள்ளன்ன. இரவு, பகல், தெரிந்த பகுதி, தெரியாத பகுதி, வெளிப்பட்டது . வெளிப்படாத்து, வெப்பம், குளிர்ச்சி.. இப்படி இரண்டு பகுதிகளாய் இருக்கின்றன. திருவள்ளுவர் “இருவேறு உலகத்து இயற்கை” என்பார்.

    Continue Reading »

    மனசுவிட்டுப் பேசுங்க

    எல்லாமே நூறு சதம் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணம் எனக்கு இருக்கிறது. அதனால் பலமுறை தேர்வுகள் எழுதும்போது இன்னும் சரியாக படிக்கவில்லையே என்ற எண்ணத்தில் பரிட்சையே எழுதாமல் விட்டுள்ளேன்.

    Continue Reading »

    பெற்றோர் பக்கம்

    உறவுகளை வளர்க்க…

    ஒரு உண்மைச் சம்பவம்.

    வேலூரில் பத்மினி என்கிற ஒரு சமூக சேவகி இருந்தார். கால் ஊனமாகப் பிறந்து சேரிக்குழந்தை ஒன்றை எப்படியாவது நடக்கவைக்க முடிவு செய்தார்.

    Continue Reading »

    ஓ அன்றில் பறவைகளே…!

    தங்கம்

    என் முகவாட்டத்தைக் கண்டு “ஏன் என்னைப் பிடிக்கவில்லையா” என்றார்.

    “நோ. நோ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என் சிரிப்பில் அசடு வழிந்தது. “அப்பா, அம்மா இருக்கிறார்கள். அதோடு என்னுடைய நிலையைச் சொல்லிவிடத் துடித்தேன்.

    Continue Reading »

    உறவுகள் உணர்வுகள்

    உறவுச் சிக்கல்களில் உழன்று கொண்டிருக்கிறீர்களா? முதல் காரியமாக, உங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தினீர்களா, என்று யோசித்துப் பாருங்கள்…

    கணவன் – மனைவிக்கிடையே, பெரும்பாலான பிரச்சனைகள் மேற்சொன்ன காரணத்தாலே விளைகின்றன. மனிதர்கள் அனைவருமே ஒருதனி தீவுதான். ஒவ்ஒரு மனிதருகுள்ளும் உணர்வுக்குவியல்களே புதைந்திருக்கும். தங்களுக்குள்ளேயே பலவித போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

    Continue Reading »

    ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்

    நீங்கள் வெற்றிபெறப் பிறந்தவர்; நினைத்தை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்; விரும்பியதை அடையும் தகுதியும் திறமையும் இயற்கையாகே உங்களிடம் உள்ளன.

    உங்களைப் போன்றுதான் எல்லா மனிதர்களுமே படைக்கப்பட்டுள்ளனர். இயற்கை, மனிதன் வளர்வதற்கேற்ப, உயர்வதற்கேற்ப, முன்னேறுவதற்கேற்ப, வெற்றிபெறுவதற்கேற்ப, அவன் உடலையும், மனதையும் நுணுக்கமாக உருவாக்கியுள்ளது.

    Continue Reading »

    வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…

    ஒருசில வளர்ந்த நாடுகளில் சென்று படிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அல்லது வழிகாடுதல்களை நல்கிடக்கூடிய நிறுவனங்கள் குறித்த தகவல்கள் மற்றும் சில சிறப்புச் செய்திகளையும் இனி காண்போம்.

    Continue Reading »

    வாணவராயர் சிந்தனைகள்

    வாசகர்களின் கேள்வியும் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்களின் பதில்களும்

    தோல்வியே வெற்றியின் முதல்படியாக, அமைந்ததுண்டா உங்களுக்கு….

    – புன்னகை சிவா, சமத்தூர்

    Continue Reading »

    மனம் விரும்பும் பணம்

    மல்டிலெவல் மார்க்கெட்டிங் பற்றிய புதுமைத் தொடர் – VII

    MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

    ஹலோ! எப்படியிருக்கீங்க! Great! Fantastic ! Excellent! Beautiful! உற்சாகமாகயிருங்கள்! உங்களுக்குள்ளே உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்! என்னவென்று! என்னால் எதையும்

    Continue Reading »