– 1998 – November | தன்னம்பிக்கை

Home » 1998 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    தன்னம்பிக்கை முத்துக்கள்

    ஒரு மனிதன் பலமுறை தோற்கலாம். ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இன்னொருவரைக் காரணம் காட்டத் தொடங்கும்பொழுது, அவன் வெற்றி வாய்ப்ப்பை இழக்கிறான். தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு மேலும் முயற்சிப்பவர்களே வெற்றி வாய்ப்புகளைக் கட்டாயம் அடைவார்கள்.

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 7.11.98 சனி

    நேரம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை

    இடம்: கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி

    Continue Reading »

    சிந்தனைத் துளிகள்

    அளவுக்கு அதிகமான ஓய்வில் தங்கள் நேரத்தைக் கழிப்பவர்கள் தங்கள் வாழ்வையே வீணாக இழக்கிறார்கள்.

    *******************

    தாங்கள் பயனுள்ள உரையாடலில் நேரத்தைக் கழிப்பதாக நினைத்துக் கொண்டே பலர் வாழ்வின் சிறப்பான நேரங்களை

    Continue Reading »

    நூல் அறிமுகம்

    நூலின் பெயர்:த பூவிழி (சிறுகதைத்தொகுப்பு)

    படைப்பு ஆசிரியர்: க.சு. பிரகாசம்
    வெளியீடு: பைந்தமிழ்ப் பதிப்பகம்
    21, காங்கயம் சாலை,

    Continue Reading »

    கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்

    கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம் கோவை R.S. புரத்தில் அமைந்துள்ள இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்டில் 18-10-98 அன்று நடைபெற்றது. திரு காளியண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கில் கொடிசியா துணைத்தலைவர் திரு. சாந்திகுமார்

    Continue Reading »

    பத்திரிகைகள் பாராட்டுகின்றன

    ‘இதயம் பேசுகிறது’ வார இதழ் ‘சிற்றிதழ் அறிமுகம்’ என்ற பகுதியினை துவக்கியுள்ளது. 11.10.98. தேதியிட்ட இதல் தன்னம்பிக்கை இதழினை அறிமுகம் செய்தது. 32 பக்கங்களில்.. பக்கத்திற்கு பக்கம் நமது நாடி நரம்புகளை சிலிர்த்தெழ வைக்கிற தன்னம்பிக்கை எழுத்துக்கள்! தனிப்பிரதி விலை ரூ. 5/-

    Continue Reading »

    10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

    – சக்சஸ் ஜெயச்சந்திரன் எம்.ஏ.

    நம்பிக்கை வெற்றி ஏணியின் நான்காம் படி

    10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கும் முயற்சியில் நம்பிக்கை என்னும் நான்காவது படியில் கால் வைக்கிறீர்கள். முதிலில் உங்கள் குறிக்கோள் சிறந்தது என்னும் நம்பிக்கையை

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    சந்திரா மனோகர் அவர்கின் ‘நம்பிக்கை’ கவிதை எங்களையும் ஒரு பீனிக்ஸ் பறவையாக்கியது. தன்னம்பிக்கை இதழ் இருக்கும் வரை எங்கள் தன்னம்பிக்கையும் குறையாது.

    ஆர். சக்தி வேலவன்,
    காசிபாளையம்.

    Continue Reading »

    உழைப்பு

    ஒரே ஒரு சிற்றுளி,
    நாட்கணக்கல் உழைப்பு.

    தகர்ந்தது ஒரு மலை!
    அல்லது

    Continue Reading »

    ஆலோசனைப் பகுதி

    கேள்வி: எனக்கு வயது 40. ஒரு கம்பெனயில் உதவியாளராக வேலை செய்கிறேன். பெரும்பாலும் நான் பழகுபவர்கள், என்னைப் புண்புடும்படியாகப் பேசுகிறார்கள். அதைப்பொறுக்காதபோது, கோபத்தில் ஏதேனும் பேசிவிடுகிறேன். இதனால் மற்றவர்களுடன்

    Continue Reading »