Home » Articles » நூல் அறிமுகம்

 
நூல் அறிமுகம்


admin
Author:

நூலின் பெயர்:த பூவிழி (சிறுகதைத்தொகுப்பு)

படைப்பு ஆசிரியர்: க.சு. பிரகாசம்
வெளியீடு: பைந்தமிழ்ப் பதிப்பகம்
21, காங்கயம் சாலை,
கொடுமுடி – 638151

விலை: ரூ. 30/-
பக்கம் : 144 பக்கம்

எதார்த்தமான 15 கதைகளின் தொகுப்பு. பதிப்பு ஆசிரியர் சு. ராதாகிருஷ்ணன் (சுராகி) அவர்கள். விதவைத் திருமணத்தை ஆதரிப்பது. உண்மையையுணராமல் பெண்கள் மீது வீண்பழி சுமத்துவதை எதிர்ப்பது, வரதட்சணைக் கொடுமை, வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களின் நிலை. இயற்கை உணவின் மகத்துவம், பிறர்க்கு உதவ்வேடும் என்ற எண்ணத்தை விதைக்கும் விதைகளாக என பல்வேறு கோணங்களில் சமுதாயத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து எழுதிய கதைகளின் தொகுப்பு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்