Home » Articles » சிந்தனைத் துளிகள்

 
சிந்தனைத் துளிகள்


admin
Author:

அளவுக்கு அதிகமான ஓய்வில் தங்கள் நேரத்தைக் கழிப்பவர்கள் தங்கள் வாழ்வையே வீணாக இழக்கிறார்கள்.

*******************

தாங்கள் பயனுள்ள உரையாடலில் நேரத்தைக் கழிப்பதாக நினைத்துக் கொண்டே பலர் வாழ்வின் சிறப்பான நேரங்களை இழந்து கொண்டே இருக்கிறார்கள். பேச்சைவிட செயல்பாடுகளே அதிகமாக இருக்க வேண்டும்.

இ.டபிள்யு. ஹெர்வே

******************

தன்னம்பிக்கையும், உழைப்பும் உள்ளனுக்கு எந்தக் கதவும் மூடாது. எல்லாக் கதவுகளும் திறந்து வரவேற்பு அளிக்கும்.

– எமர்சன்
******************
நீங்கள் சுய ஆளுகையை அடைந்துவிட்டால் பிற எல்லாவற்றையும் உங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்து விடலாம்.
– ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தா

*******************

நான் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறேனோ அந்த அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது.

– கோல்மேன் காய்

******************

எந்த மனிதனுக்கும் வயது முக்கியமல்ல. ஆற்றல், சக்திதான் முக்கியம். அழுத்தமான நினைவுகள்தான் முக்கியம். தூய சிந்தனைதான் முக்கியம்.

*****************


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்