Home » Articles » பத்திரிகைகள் பாராட்டுகின்றன

 
பத்திரிகைகள் பாராட்டுகின்றன


admin
Author:

‘இதயம் பேசுகிறது’ வார இதழ் ‘சிற்றிதழ் அறிமுகம்’ என்ற பகுதியினை துவக்கியுள்ளது. 11.10.98. தேதியிட்ட இதல் தன்னம்பிக்கை இதழினை அறிமுகம் செய்தது. 32 பக்கங்களில்.. பக்கத்திற்கு பக்கம் நமது நாடி நரம்புகளை சிலிர்த்தெழ வைக்கிற தன்னம்பிக்கை எழுத்துக்கள்! தனிப்பிரதி விலை ரூ. 5/- என்றிருக்கிறது. எத்தனை ரூபாய் வேண்டுமானாலும் தரக்கூடிய தரம் ‘தன்னம்பிக்கை’ இதழுக்கே உரிய தனி கௌரவம்! என்று பாராட்டுகிறது இதயம் பேசுகிறது.

சிற்றிதழ் வளர்ச்சியில் இதயம் பேசுகிறது காட்டுகின்ற அக்கறை, தன்னம்பிக்கை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம். அதன் ஆசிரியர் திரு.மா. முருகன் அவர்களுக்கும், அருமையான முறையில் விமர்சனம் எழுதிய திரு. ஆர்.பிரபு அவர்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்