– 1998 – November | தன்னம்பிக்கை

Home » 1998 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கவலை "No" தன்னம்பிக்கை "Yes"

    நம்மைச் சுற்றியுள்ள சிலர் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்று பல நவீன கருவிகளை இயக்க படித்து விட்டார்களே நான் இன்னும் படிக்கவில்லையே. அதனால் என் வாழ்நாள் முழுவதும் பாழ் என கவலைப்படுகிறீர்களா? உங்கள் கவலையை விட்டொழியுங்கள். தற்போதுள்ள நவீன சாதனங்கள் மற்றும் இன்னும் வரப்போகின்ற

    Continue Reading »

    சிகரம்

    ஞாபகங்களில்
    பூத்துக் கிடக்கலாம்
    கொஞ்சம் சோகங்கள்;

    Continue Reading »

    நினைவில் நிற்பவை


    – K.K. இராமசாமி

    நிறுவனர். ஹார்ப் நிறுவனங்கள்

    தொழில் தொடங்கினேன்

    சாதனைகளின் தொடக்கம் எண்ணங்கள். ஒரு தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் 1956 – ஆம் ஆண்டில் தோன்றியது. அந்த ஆண்டு நான் பி.எஸ்.ஜி. தொழிற்கல்லூரிஇல் மூன்றாம் ஆண்டு மாணவன். எங்கள் இயந்திரப் பிரிவு சங்கத்தின் தொடக்க விழாஇற்கு டெக்ஸ்மோ உரிமையாளர் திரு. இராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து

    Continue Reading »

    உரிமையும் கடமையும்

    – டாக்டர் பெரு. மதியழகன்

    கடமை ஆற்றுவது மட்டுமே பணிசெய்பவர்களின் பணி என்ற நிலைமாறி உழைப்பவர்கள் உரிமைபெற வேண்டும் என்ற முழக்கம் உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. அதுவரை அடிமைகளாக, ஆமைகளாக, ஊமைகளாக, பொட்டுப் பூச்சிகளா

    Continue Reading »

    இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி

    – திருப்பூர் தங்கவேலு

    1. உனக்குத் தெரிந்த நல்லவரை – வல்லவரை குருவாக ஏற்றுக்கொள்.

    2. அவருடன் உன் அறிவைப் பெருக்கிக்கொள்ள கேள்வி கேட்டுப் பழகு.

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    சோம்பேறிகள், பயந்தாகொள்ளிகள், கர்வம் உடையவர்கள், உலகில் பேசுவதைக் கண்டு பயப்படுபவர்கள், எப்பொழுதும் நல்ல காலத்தை எதிர்பார்த்து நிற்பவர்கள் ஆகிய இவர்கள் இஷ்டப்பட்ட காரியங்களைச் சாதிக்க முடியாது.

    Continue Reading »

    மனித உறவுகள்

    – கவிஞர் கவிதாசன்

    பரந்த வானத்தின் கீழ் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அவ்வாறு சாதிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அந்த வழிதான் நீங்கள் நினைப்பதைச் செய்ய மற்றவர்களை ஊக்குவிப்பது, அல்லது நீங்கள் நினைப்பதையே மற்றவர்களையும்

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம

    நாள்: 15.11.98 ஞாயிறு

    நேரம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை

    இடம்: இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட்
    86, சம்பந்தம் ரோடு மேற்கு,

    Continue Reading »

    முன்னேற்றப் பாதை

    – டாக்டர் ஜி. இராமநாதன், எம்.டி..,

    உங்களின் தனித்தன்மை ( Personality) என்ன?

    பொன்னம்பலம் தனது இரண்டு புதல்வர்களையும் அழைத்துக் கொண்டு ஜோதிடரிடம் செல்கிறார். மூத்தவருக்கு நாற்பது வயதாகிறது. இளையவருகு முப்பத்தைந்து வயதாகிறது.

    Continue Reading »

    சோம்பேறி யார்?

    ஒரு வேலையும் செய்யாமல் சும்மா கிடப்பவன் மட்டுமல்ல, இப்போது செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும், சிறப்பாக பணிபுரிதற்கு உரிய திறமையும், வாய்ப்பும் இருந்தும் அப்படிச் செய்யாமல் இருக்கிறானே. அவனும் சோம்பேறிதான்.

    Continue Reading »