Home » Articles » தன்னம்பிக்கை முத்துக்கள்

 
தன்னம்பிக்கை முத்துக்கள்


admin
Author:

ஒரு மனிதன் பலமுறை தோற்கலாம். ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இன்னொருவரைக் காரணம் காட்டத் தொடங்கும்பொழுது, அவன் வெற்றி வாய்ப்ப்பை இழக்கிறான். தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு மேலும் முயற்சிப்பவர்களே வெற்றி வாய்ப்புகளைக் கட்டாயம் அடைவார்கள்.

*************************************

உழைப்புக்கு எந்த அளவு கோலுமில்லை. விடாமல் உழைத்துக் கொண்டிருப்பதுதான் அதன் எல்லையாகத் தோன்றுகிறது.

**************************************


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்