September, 2009 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2009 » September (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே…

  இங்கு… இவர்… இப்படி…

  • பிரதி வாரம் 300 முதல் 600 குழந்தைகளுக்கு அன்னதானம் அளித்தல்.
  • இயற்கை அன்னையைப் பாதுகாக்க 50 முதல் 100 மரக்கன்றுகள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று நடுதல்.
  • Continue Reading »

  நிறுவனர் நினைவுகள்

  கிராமத்துக் காதலர்

  கிராம வளர்ச்சியிலே மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அய்யா இல.செ.க. அவர்கள். ஆரம்பத்தில் ஒரு சிறிய ஊற்று போலவே, அந்த எண்ணம் அவர் உள்ளத்தில் உருவெடுத்தது. பின்னாளில் அது மெல்ல மெல்ல வளர்ந்து, பெரும் நீர்வீழ்ச்சி போல பீறிட்டுப் பாய ஆரம்பித்துவிட்டது. இதற்குக் காரணமானது இரண்டு நிகழ்ச்சிகள்.

  Continue Reading »

  திறந்த உள்ளம்

  தளிர் நடையுன் தொடங்கிய
  தன்னம்பிக்கை இதழ்
  தளராத நம்பிக்கையால்
  20 வது ஆண்டு விழாவில்

  Continue Reading »

  ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்

  எவ்வளவோ விசயங்கள் மனதில் வைத்திருந்தேன்; ஆனாலும் ஒன்றிலும் அல்லது அதிகப்பட்ச வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தமோ ஆதங்கமோ உங்களுக்குள் உள்ளது என்றால் இந்த கீழ்க் கண்ட கேள்வியை உங்களை நோக்கி கேட்கத் தகுதிபெற்று இருக்கிறீர்கள் அல்லது கேள்வி கேட்கப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

  Continue Reading »

  உன்னதமாய் வாழ்வோம்!

  உன்னத நண்பர்களே! சென்ற அத்தியாயத்தில், உடலினை உறுதி செய்ய ஏழு படிநிலைகளை அறிந்து கொண்டோம். இந்த படிநிலை களுக்கு சக்தி தரும் கருவியாக உள்ள உணவினை பற்றி இப்போது பார்ப்போம். உன்னத உணவு என்பது குறைவான ஆற்றலை பயன்படுத்தி நிறைவான சத்தியை உண்டு பண்ணுவதாக அமைய வேண்டும். உணவின் தரம் நிறைவான சத்தியை

  Continue Reading »

  மனிதா! மனிதா!!

  மக்களுடைய வாழ்க்கை முறை பொருளா தாரம் மற்றும் வசதிகளின் அடிப்படை யிலேயே நாடுகளை வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் எனப் பிரிப்பதைப் பார்த்தோம். மக்களின் வாழ்க்கை முறைஎன்பது இவற்றில் மிக முக்கியமானது, தேவைக்குமேல் பொருள் வளம் இருந்தும் அவைகளை உபயோகிக்காமல் இருந்தால் வெளி உலகுக்கு தெரியாது.

  Continue Reading »

  மனிதர்களை உங்கள் செல்வாக்குக்குரியவராக மாற்றும் கலை

  நாம் செய்ய விரும்புவதை மற்றவர்கள் செய்ய வேண்டுமெனில், முதலில் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் கண்டறிய வேண்டும். அவர்கள் எதற்குக் கட்டுப்படுபவர்கள் என்பதை அறிந்தால், அவர்களை கட்டுப்படுத்துவதும் சுலபமாகி விடும்.
  நாம் ஒவொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள், வெவ்வேறு பொருட்களை

  Continue Reading »

  பாதுகாப்பான முதலீடு

  காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது பழமொழி. ஆடி, ஓடி சம்பாதிக் கின்ற காலத்தில், ரிடையர் ஆன பின், வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்காத வர்கள் யார்? முன்பெல்லாம் சேமிப்புப் பழக்கம் அவ்வளவாக இல்லை. இப்போதுதான் வங்கிகள், அஞ்சலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மக்கள் முனைகிறார்கள்.

  Continue Reading »

  உடலினை உறுதி செய்

  1. டம்பெல்ஸ் (Dumb-Bells)

  தலா 5 கிலோ எடை கொண்ட ஒரு ஜோடி டம்பெல்ஸ்களும், தலா 2 கிலோ எடையுள்ள ஒரு ஜோடி டம்பெல்ஸ்களும் வாங்கிக் கொள்ளலாம். பெரியவர்கள் 5 கிலோ எடையையும், சிறியவர்களும், பெண்களும் 2 கிலோ எடையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். உடல் வலிமை மிக்கவர்கள் 7 கிலோ அல்லது 10 கிலோ எடை வரை பயன்படுத்தலாம்.
  டம்பெல்ஸ் மூலம் செய்யும் உடற்பயிற்சிகள்

  Continue Reading »

  ஆசிரியப் பணி! அதுவே முதற்பணி!!

  ஆசிரியப் பணிதனையே ஆர்வமுடன் ஏற்றமகன்
  ஆட்சிப் பணியில் உயர்பதவி வகித்த மகன்
  சர்வபள்ளி எனும் ஊர் தந்த மகன்
  சாதனைகள் பலபுரிந்து வாழ்ந்த மகான்!

  Continue Reading »