– 1997 – March | தன்னம்பிக்கை

Home » 1997 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    விடிவு

    விடிவு
    விடிவு வருமென்று
    எண்ணி எண்ணி
    இத்தனை நாள்
    காத்திருந்தது போதும்

    Continue Reading »

    ஓ…. இளைஞனே..

    ஓ…. இளைஞனே..
    எதிர்கால வாழ்வை
    தீர்மானிக்க வேண்டிய
    திசையில் நிற்கிற
    நிக்கால வாழ்க்கையின்
    நிமிடங்கள் இவை

    Continue Reading »

    தொண்டனும் தலைவனும்

    தலைவனைக் காணாத
    தவித்திருக்கும்
    தொண்டனைப் போல்
    இரவு முழுவதும்
    இலைகளில்

    Continue Reading »

    ஒரு விழா துவங்குவதற்கு முன்

    ஒரு விழா துவங்குவதற்கு முன், மேடையில் வீற்றிருந்த அறிஞர் பெருமக்களுக்கு அவ்விழாவின் அடையாள அட்டை (Badge) களையும் அதை அணிவதற்காக குண்டூசிகளை (Pin) யும் வழங்கினார். அந்த அறிஞர் பெருமக்களில், திரு.கி.வா.ஜகநாதனும், திரு. குமரி

    Continue Reading »

    சாதிச் சோறு

    இடிக்கின்ற வேகத்தில் இப்புவியை
    இரண்டாய்ப் பிளக்கும் அக்கினி இடி நீ….
    வெடிக்கின்ற ஓசையில் அவ்விண்ணையே
    விலக்கிப் பார்க்கும் வெந்தழல் பந்து நீ…

    Continue Reading »

    நம்மை பரிகாசிப்பவர்களை…

    நம்மை பரிகாசிப்பவர்களை, ஒன்று நாம் மன்னித்து விட வேண்டும். (அல்லது) சாதுர்யமாக அவர்களை நாணச் செய்ய வேண்டும். இதோ ஒரு அறிஞரின் சாதுர்யம். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன் முதல் சொற்பொழிவுக்கு

    Continue Reading »

    முன்னேற்றப் பாதை

    – டாக்டர். ஜி. இராமநாதன்

    உங்களுக்கு தன்னம்பிக்கை உண்டா?

    முன்னேற்றப் பாதையில் நமது குறிக்கோளை தேர்ந்தெடுத்தவுடன், நம்முடைய தகுதியைப் பற்றி ஒரு சுய மதிப்பீடு (SELF ANALYSIS) செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய பலம், பலவீனம், இவைகளை அறியலாம்.

    Continue Reading »

    அதிஷ்டம் (Luck)

    நமக்கு வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ள, ஒருவர் முன்னேற்பாடுகளுடன் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு கடின உழைப்பில் தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டவர்கள் மட்டும் வாய்ப்புகள் வரும்போது

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    நெஞ்சிற்கினியீர்,

    அதிக பக்கங்களில் அதிக செய்திகளுடன் ‘தன்னம்பிக்கை’ வெளிவர இருக்கிறது என்ற செய்தியினை வரவேற்று பல கடிதங்கள் வந்துள்ளன. இன்னும் சிறப்பாக செய்யும் ஆவலைத் தூண்டுகிறது.

    Continue Reading »