Home » Articles » அதிஷ்டம் (Luck)

 
அதிஷ்டம் (Luck)


admin
Author:

நமக்கு வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ள, ஒருவர் முன்னேற்பாடுகளுடன் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு கடின உழைப்பில் தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டவர்கள் மட்டும் வாய்ப்புகள் வரும்போது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வெற்றிபெறுகிறார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்படாத தோல்வியடைந்த மற்றவர்கள், வெற்றியாளர்களின் பொறுமையுடன் கூடிய கடின உழைப்பை (Had work with perseverence) பாராட்டவோ (அல்லது) தங்களது சோம்பேறித் தனத்தை உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ளவோ விரும்புவதில்லை. எனவே, தோல்வியாளர்கள் ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பாணியில் வெற்றியாளர்களுக்கு சூட்டும் பட்டப் பெயர்கள்தான் ‘அதிர்ஷ்டக்காரர்கள்’.

ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களைக் கேட்டுப் பாருங்கள். வறுமையில் உழன்றபோதும், அவர்களின் குறிக்கோளை நோக்கி நடந்த பாதை எவ்வவளவு கரடு முரடானது என்பதை ‘கின்னஸ்’ சாதனையாக விவரிப்பார்கள்.

“Hard workers expect opportunities”
” Lazy persons expect Luck only”

உங்கள் நிலை என்ன?


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்