Home » Articles » ஒரு விழா துவங்குவதற்கு முன்

 
ஒரு விழா துவங்குவதற்கு முன்


admin
Author:

ஒரு விழா துவங்குவதற்கு முன், மேடையில் வீற்றிருந்த அறிஞர் பெருமக்களுக்கு அவ்விழாவின் அடையாள அட்டை (Badge) களையும் அதை அணிவதற்காக குண்டூசிகளை (Pin) யும் வழங்கினார். அந்த அறிஞர் பெருமக்களில், திரு.கி.வா.ஜகநாதனும், திரு. குமரி அனந்தனும் அடங்குவர். அப்போது கி.வா.ஜ திரு. குமரி அனந்தனிடம் ‘அனந்தன் கி.வா.ஜ.வை நோக்கி உங்களைப் போன்ற பெரியோர்கள் ஊக்கு – விக்காத்தால், நாங்கள் பின் வாங்க வேண்டியுள்ளது’ என்றார்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்