Home » Articles » நம்மை பரிகாசிப்பவர்களை…

 
நம்மை பரிகாசிப்பவர்களை…


admin
Author:

நம்மை பரிகாசிப்பவர்களை, ஒன்று நாம் மன்னித்து விட வேண்டும். (அல்லது) சாதுர்யமாக அவர்களை நாணச் செய்ய வேண்டும். இதோ ஒரு அறிஞரின் சாதுர்யம். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன் முதல் சொற்பொழிவுக்கு பிறகு, ஒருவர் அவரிடம் பலர் முன்னிலையிலில் நீங்கள் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனல்லவா (Are you the Son of a Scobbler) என்றார். அதற்கு லிங்கன் மன வேதனை அடைந்து ஒடுங்கிப்போய்விடவில்லை. மாறாக, ‘ஆம், நான் ஒரு செருப்பு தைப்பவரின் மகன் தான். இதோ, உங்கள் ஷூ (Shoe) கூட எங்கள் அப்பாதான் செய்தார். அதில் ஏதாவது குறையிருக்கிறதா (Damage) அய்யா?’ என்றார். பரிகாசித்தவர் நாணிக்குறுகிப் போனார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1997

எப்பொருள் யார்யார்க் கேட்பினும்
அறவலிமையின் ஐந்து அடிப்படைகள்
அருட்தந்தை திரு. டெஸ்மாண்டு டுடூ (Desmand Tutu)
மனமும், மனித வாழ்வும்
வெறுப்பினால் வெறுப்பை குணப்படுத்த முடியாது
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?
நண்பர்கள்
உறவு
விடிவு
ஓ…. இளைஞனே..
தொண்டனும் தலைவனும்
ஒரு விழா துவங்குவதற்கு முன்
சாதிச் சோறு
நம்மை பரிகாசிப்பவர்களை…
முன்னேற்றப் பாதை
அதிஷ்டம் (Luck)
உள்ளத்தோடு உள்ளம்