– 1998 – January | தன்னம்பிக்கை

Home » 1998 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்

    இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சிலத் தனித் தன்மைகள் வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு.

    அமெரிக்காவிலுள்ள ” காலிப் ” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற் கொண்டது.

    Continue Reading »

    தினமும் பல கோடி ரூபாயை செலவாக்கும் மனிதர்

    அரேபியாவின் தின செலவு பல கோடி ரூபாயாகும். உதாரணத்திற்கு, அவர் தன் சொந்த விமானத்தில் பறக்கும் அலுவலகத்தையும், வாடிக்கையாளர்களின் சந்திப்பையும் நடத்துகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    Continue Reading »

    தொழில் துவங்க தாய் நாடு

    நம் நாட்டில் தற்பொழுது தொழில்கள் மிகவும் மந்த நிலையில் இருப்பதால் வேலைக்கு ஆட்கள் நிறைய இருப்பதால், மனித சக்தி இழப்பு ஏற்படுகிறது.

    Continue Reading »

    உயர்வுக்கு உயரம் தடையல்ல:

    நம்மில் பலர் ”ஐயோ நாம் உயரமாக இல்லையே, குட்டையாகப் பிறந்து விட்டோமே” என வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு மனிதன் உயர்வு அடைய உயரம் மட்டும் எந்த விதத்திலும் உதவுவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு, பதினெட்டு

    Continue Reading »

    சிந்தனைத் துளிகள்-2

    ”எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்வதும், எதற்கும் எப்போழுதும்
    ஆயத்தமாக இருப்பதும் வெற்றி வாழ்வின் ரகசியம்”

    – ஹென்றி போர்டு
    ———————————–

    Continue Reading »

    காலப்பணம்

    நித்தச் செலவுக்கு மட்டுமல்ல
    நிமிடச் செலவுக்கும் கணக்கு
    எழுது நண்பா !

    இன்று தலையில் கைவைத்து
    உட்கார்ந்தவனை கேள்!
    நேற்று

    Continue Reading »

    போட்டியாளர்களுக்கே வெற்றி

    – வானவில் கு. தியாகராஜன்

    யாருக்கு வெற்றி கிடைக்கிறது ? போட்டியில் பங்கேற்பவர்களுக்கு. எப்படி என்றால் மனித சமுதாயத்திலு பார்வையாளர் மாடத்தில் ( காலரி)உட்கார்ந்து கொண்டு கூச்சல், புலம்பல், கோஷம் போடுபவர்களுக்கு எப்படி வெற்றிவரும். அவர்கள் களத்தில்

    Continue Reading »

    '' என் பகைவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்."

    ” என் பகைவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏன் ? நேசத்துடன் கைகுலுக்குவோரைக் காட்டிலும் என் பின்னாலிருந்து என்னை எட்டி உதைக்கும் என் எதிரிதான் வெற்றிப் பாதையில் என்னை முன்னோக்கித் தள்ளுகிறான்.

    Continue Reading »

    எங்கும் தமிழர் எதிலும் தமிழர்

    அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் சாதனை நிகழ்ந்துபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்திய இளைஞர்கள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள்.

    Continue Reading »

    தனிமனிதனும் சமுதாயமும்

    – திருப்பூர் ந. செந்தில்குமார், பி.இ.,

    இந்த உலகில் பிறக்கின்ற அந்த நொடியில் மட்டுமே உரிமைப் பறவையாக இருக்கிறான். பிறந்த மறுநொடி முதல் சமுதாயச் சிறையில் அடைபட்டு கூண்டுப் பறவையாகின்றான் என்கிறார் ரூசோ. எவ்வளவு எதார்த்தமான உண்மை இது !

    Continue Reading »