Home » Articles » எங்கும் தமிழர் எதிலும் தமிழர்

 
எங்கும் தமிழர் எதிலும் தமிழர்


admin
Author:

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் சாதனை நிகழ்ந்துபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்திய இளைஞர்கள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள்.

வாஷிங்டன் நகரின் பேரழிவை விளக்கும் அருக்காட்சியகம் ( Holocaust Museum ) ஒன்று உள்ளது. ஹிட்லரால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவுச் சின்னங்களை அங்கே அமைத்திருக்கிறார்கள். ஆஸ்ட்விடச் சித்தரவதை முகாமில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட யூதர்களின் காலணிகள், உடைகள், யூதர்களை எரிக்கப் பயன்படுத்திய மின்சார அடுப்புகள், உடல்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய ஸ்டிரெச்சர்கள், தொடர்பான புகைப்படங்கள் முதலியவற்றைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். யூதர்கள் எப்படி கூண்டோடு அழிக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுவதாக படுகொலை உக்கிரத்தை பதிவு செய்யும் அருகாட்சியமாக அமைந்திருக்கிறது.

இதை நிர்மானித்தவர்களின் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த கிரானைட்வீரமணி அவர்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1998

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தினமும் பல கோடி ரூபாயை செலவாக்கும் மனிதர்
தொழில் துவங்க தாய் நாடு
உயர்வுக்கு உயரம் தடையல்ல:
சிந்தனைத் துளிகள்-2
காலப்பணம்
போட்டியாளர்களுக்கே வெற்றி
'' என் பகைவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்."
எங்கும் தமிழர் எதிலும் தமிழர்
தனிமனிதனும் சமுதாயமும்
சிந்தனைத் துளிகள் – 1
முன்னேற்றப்பாதை
சாதனையாளர்களைச் சந்தித்தபோது
ஜாதியா மதமா
சிந்தனைத் துளிகள்
கடனைத் தீர்க்க சில வழிகள்
குறளமுதம்
நாம் விரும்பியது எல்லாம் அடைய சுவாமி விவேகானந்தர் கூறும் வழி
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ. க வின் சிந்தனை