Home » Articles » உயர்வுக்கு உயரம் தடையல்ல:

 
உயர்வுக்கு உயரம் தடையல்ல:


admin
Author:

நம்மில் பலர் ”ஐயோ நாம் உயரமாக இல்லையே, குட்டையாகப் பிறந்து விட்டோமே” என வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு மனிதன் உயர்வு அடைய உயரம் மட்டும் எந்த விதத்திலும் உதவுவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு, பதினெட்டு அங்குலமே, அதாவது ஒன்றை அடி, உயரம் கொண்ட ” ஜெப்பெரி ஹட்சன் ” என்கிற குள்ளமான மனிதர் உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் தரைப்படையின் காப்டனாக நீண்ட காலம் இருந்தாராம். ஆச்சரியம் தான்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1998

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தினமும் பல கோடி ரூபாயை செலவாக்கும் மனிதர்
தொழில் துவங்க தாய் நாடு
உயர்வுக்கு உயரம் தடையல்ல:
சிந்தனைத் துளிகள்-2
காலப்பணம்
போட்டியாளர்களுக்கே வெற்றி
'' என் பகைவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்."
எங்கும் தமிழர் எதிலும் தமிழர்
தனிமனிதனும் சமுதாயமும்
சிந்தனைத் துளிகள் – 1
முன்னேற்றப்பாதை
சாதனையாளர்களைச் சந்தித்தபோது
ஜாதியா மதமா
சிந்தனைத் துளிகள்
கடனைத் தீர்க்க சில வழிகள்
குறளமுதம்
நாம் விரும்பியது எல்லாம் அடைய சுவாமி விவேகானந்தர் கூறும் வழி
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ. க வின் சிந்தனை