– 1990 – June | தன்னம்பிக்கை

Home » 1990 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சாதனையாளராகும் தகுதி உங்களுக்கு உண்டு

    வாழ்வில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வி அடைகிறார்கள். மிகச் சிலர் மட்டும் சாதனைகள் புரிகிறார்கள். அவர்கள் சாதனை புரிவதற்கான அடிப்படைகளை ஆராய்ந்தால் அடிப்படையான மூன்று உண்மைகளை உணரலாம்.

    Continue Reading »

    நமது சகோதரிகள்?

    அண்மையில் தமிழ்நாட்டுப் பெண்கள் 824 பேரை பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து மீட்டுவந்த பெரும் பணிக்காகத் தமிழக அரசை, தமிழ்நாட்டுக் காவல்துறையைப் பெரிதும் பாராட்டலாம். நல்ல செயல்கள் என்றால் பாராட்டுவது நமது கடமை. பம்பாயிலுள்ள சமூக சேவை அமைப்பும்

    Continue Reading »

    வெய்யிலில் உழைக்கிறீர்களா? வருந்தாதீர்கள்!

    மிதமான முறையில் சூரியக்கதிர்கள் நம்மீது படிய அனுமதிப்போமானால், நமது உடலின் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நமது உடலின் ஆரோக்கியத்தையும் செயற்பாங்கையும் விருத்தி செய்கிறது.

    Continue Reading »

    நீயே வெற்றிகொள்

    என் சிநேகிதி..
    உவமையால்
    ஊமையாக்கப்ட்டவள் நீ…

    நீ அடிமைப்பட
    விரும்பினாய்….

    Continue Reading »

    நிலத்தடி நீரை அறியும் அறிவியல் முறை

    (உழவர்களுக்கு உயிரான செய்தி)

    தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையில் நிலவியல் ஆய்வாளர்கள் மூலம் நவீன விஞ்ஞான கருவிகளைக்கொண்டு நிலத்தடி நீர் வளத்தை அறியும் திட்டம் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நவீன முறையில், நிலவியல் ஆய்வாளர், நிலத்தை நில பௌதீக முறையில் ஆய்வு செய்து,

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    “சிறு சிறு நீர்த்துளிகள் சேர்ந்துதான் மாபெரும் கடலாக உருவெடுத்துள்ளது.

    சிறு சிறு மண்துகள்கள் சேர்ந்து தான் அழகிய மண்ணுலகாய் வடிவெடுத்துள்ளது.

    சிறு சிறு மணித்துளிகள் சேர்ந்து தான் அவை எளியவைதாம் சிறியவைதாம் என்றாலும் யுகங்களாக உருவாகின்றன.”

    தாமதியாதே! புறப்படு! பொன்னான நேரம் பறந்துகொண்டிருக்கிறது. – லாங்குபெலோ