– 2013 – July | தன்னம்பிக்கை

Home » 2013 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    திருவாரூரில் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் 4.8.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

    இடம் : காஷிப் இன் (பழைய ராயல் பார்க்)
    பைபாஸ் ரோடு, திருவாரூர்

    தலைப்பு மற்றும் பயிற்சியாளரைப் பற்றிய தொடர்புக்கு:
    எம். சண்முகவேல் – தலைவர்
    Er. ராஜாராம் – செயலாளர் – 91501 55185
    ஆர். சண்முகராஜ் – PRO

    அனுமதி இலவசம்

    ஆழ்மனதின் அற்புத சக்தி

    தொழுதூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் – மாணவர் பிரிவு
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் 1.8.2013, வியாழக்கிழமை

    நேரம் : காலை 10 மணி

    இடம் : டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்
    பொறியியல் கல்லூரி, தொழுதூர் – 606303
    கடலூர் மாவட்டம்

    தலைப்பு : “ஆழ்மனதின் அற்புத சக்தி”

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. M.S.K. முஹயுதீன்
    Psychologist, Life Clinic Foundation
    கோவை

    தொடர்புக்கு : தலைவர் முனைவர் P. பழனிசாமி 98420 53919
    ஒருங்கிணைப்பாளர் திரு.G. சுரேஷ் 94436 78709

    அனுமதி இலவசம்

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    15.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று

    நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நாம் சிறப்பாகச் செயலாற்ற முடியாது. அதேபோல் நாம் பார்க்கும் ஒவ்வொரு நபரிடமும் எல்லாமும் போற்றக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தன்மைகளில் நமக்குத் தேவையான
    ஒன்றை நாம் உள்வாங்கி நம் வாழ்க்கை மேம்பட பயன்படுத்திக் கொள்ளலாம்.

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    14.தூக்கமும் ஊக்கமும்

    தூக்கம் என்பது நாம் வேலை செய்த களைப்பு நீங்குவதற்காக இறைநிலை செய்த ஏற்பாடுதான் என்று நீங்கள் நினைப்பது கடவுள் சத்தியமாக உண்மையில்லை. உண்மையில் தூக்கத்தின்போது தன்னிச்சை நரம்பு மண்டலம் ஓய்விற்குப் போய், நம் தானியங்கி நரம்பு மண்டலம் விழிப்பு பெற்று நம் உள் உறுப்புகளைப் புத்துணர்வாக்கவே தூக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    13.இசையும் இசைவும்

    ஓரறிவு தாவர இனம் முதல் ஐந்தறிவு உயிரினம் வரை இசையின் அதிர்வால் வளர்ச்சித் தூண்டல் ஏற்படுவதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. ஆறறிவு உள்ள மனிதன் இசையால் பயன்பெற முடியாதா? ஒரு நல்ல இசையை அல்லது பாடலைக் கேட்பதன் மூலமும் நாம்
    ஆரோக்கியமாக வாழலாம்.

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    12.சத்தும் சக்தியும்

    நாம் முந்தைய அத்தியாயத்தில் இனம் கண்டு கொண்டது போல் நம் உடன்
    நிலையான தன்மைக்கு சத்தும், ஓடிக்கொண்டிருக்கும் உயிருக்குச் சக்தியும் நிலையாகக் கிடைத்தால்
    ஆரோக்கியம் நிலைக்கும். இத்த இரண்டில் எது நிலை மாறினாலும், நம் நிலைமை மாறிவிடும்.

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    11.இரவா பகலா?

    அன்பு நண்பர்களே! நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் இயற்கையின் இருவேறு எதிரெதிர் தன்மைகளின் அற்புத இணக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அண்டசராசரத்தை எடுத்துகொண்டால் அசையாத சுத்தவெளியும் (சிவமும்), சுத்தவெளியால் இயக்கப்படும் சக்திகளமும் (சக்தி) எதிரெதிர் நிலைகளைக் கொண்டுள்ளன.

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    10.உணவுப் பட்டியல்

    நம் உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய நல்ல உணவுகளையெல்லாம் ஒரே நாளில் எடுத்துக் கொள்ள முடியாது, ஆகையால், நாம் ஒரு வாரத்திற்கானப் பட்டியலைத் தயாரித்து,
    அதன்படி நாம் நல்ல உணவு வகைகளை நிறைவாகப் பகிர்ந்து ஆரோக்கியமாக உண்டு வரலாம்

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    9.உழைப்பும் ஆரோக்கியமும்

    தெரிந்துகொள்ள
    வேண்டும். அன்புத் தோழ தோழியர்களே உழைப்பால் முன்னேறாதவர்கள் எவரேனும் இந்த உலகத்தில் உண்டா? ஆனால், அதே உழைப்பை ஆரோக்கியமற்ற விதத்தில் செய்ததால்
    வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம்.

    Continue Reading »

    அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

    8.விரதம் முடிப்போம்

    நாம் காலையில் சாப்பிடும் உணவை ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்ட் (Breakfast) என்று கூறுவதன் அர்த்தத்தை நாம் அவசியம் தெரிந்துகோள்ள வேண்டும். நாம் முன்னாள்
    இரவு எட்டு மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டு தூங்கப் போகிறோம்.

    Continue Reading »