– 2007 – May | தன்னம்பிக்கை

Home » 2007 » May

 
 • Categories


 • Archives


  Follow us on

  ஒத்தி வைப்பதை ஒத்தி வைப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!

  நம் வாழ்க்கையிலும் பணியிலும் கடமையை உணர்ந்து முழுமன ஈடுபாட்டுடன், ஆர்வத்துடன் செயல்பட்டால்தான் முன்னேற்றம் சுலபம். அப்புறம் பார்க்கலாம். பிறகு செய்யலாம் என ஒத்தி வைத்தே பெரும்பாலோர் பேசுவதைக் கேட்டிருப்போம். ஒத்தி வைத்தலை ஒத்தி வைத்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள் இதோ.

  Continue Reading »

  தோல்வி தந்த படிப்பினை – சாதனை

  கல்லூரி வாழ்க்கையை முடித்த பின்னர் தந்தை தந்த ரூ. 5000/- முதலீட்டில் ஒரு வணிக வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்கு கோபிச்செட்டிபாளையத்தில் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னராகவும், வாசு சென்னியப்பா பைனான்ஸ் லிமிடெட், வாசு யார்ன் மில்ஸ் இந்திய பிரைவேட் லிமிடெட், வாசு பிரிக் இண்டஸ்ட்ரீஸ், வாசு பேலஸ், வாசு பவுல்ட்ரி பார்ம்ஸ், வாசு லே அவுட், வி.பி. ராயல் ரெஸ்டாரெண்ட் என்கிற நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராகவும் திகழ்கின்றவர் திரு. கே.எஸ். வாசுதேவன்.

  Continue Reading »

  நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைப்போம்

  எண்ணிய எல்லாம் எய்த வேண்டுமானால் மனத்தூய்மையோடு அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்குமில்லாமல் வாழப் பழக வேண்டும்.

  Continue Reading »

  முயற்சியில் முழுமை, வாழ்க்கையில் வளமை

  இந்த உலகில் ஒரு முறைதான் வாழ முடியும். எனவே என்னால் முடிந்த அளவிற்கு என்னைச் சேர்ந்தவர்களுக்கு ஏதாவது ஒரு நன்மையாவது செய்வேன். அதை இப்போதே செய்வேன் என்று பல்வேறு அரும்பெரும் பணிகளைச் செய்வேன் என்று பல்வேறு அரும்பெரும் பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றவர் “கல்விச் செல்வர்” டாக்டர் கே.வி. குப்புசாமி அவர்கள்.

  Continue Reading »

  அச்சம் வேண்டாமே..

  முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் விஷயத்தில் அச்சத்தின் பங்கும் அபாரமானது தான். அதனால்தான், புதுயுகம் படைக்க விரும்பிய பாரதியார், தனது புதிய ஆத்திசூடியில், முதல் கட்டளையாக, அச்சம்தவிர் என்று ஆணையிட்டார். அதோடு,

  Continue Reading »

  சந்திப்பில் நமது நேரம்

  நேரத்தைச் சரியாக நிர்வகிக்கத் தெரிந்தவர்கள் தங்களுக்கு நேரம் போதவில்லை என்று சொல்லவதில்லை. மாறாக இதற்கு நேரம் ஒதுக்க என்னால் இயலாது என்னால் இயலாது என்று கூறுவார்கள். ஏனெனில் அவர்களது முன்னுரிமையின்படி சில செயல்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கமாட்டார்கள்.

  Continue Reading »

  உள்ளத்தோடு உள்ளம்

  மே திங்கள் உழைப்பாளர் தினத்தில் உதிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்களுக்கு இந்த உன்னதமான நன்நாளில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் மனப்பூர்வமாக வழங்குவோம்.

  Continue Reading »

  சாதிக்கத் தூண்டிய சாதனையாளர்

  இராசிபுரத்திற்கு அருகிலுள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 24.12.1939ல் செங்கோடகவுண்டர் சின்னம்மாள் தம்பதிகளுக்கு தவப்புதல்வனாய் தோன்றியவர்தான் டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்கள். வறுமையான ஒரு குடுப்பத்தின் வழித்தோன்றல்தான் அவர். விவசாயக் குடும்பமாதலின் விவசாய வேலைக்கே முதலிடம். படிப்பு என்பதோ பகட்டான ஆடம்பரம் என்பதுதான் அந்தக் குடும்பத்தின் அன்றைய நிலை.

  Continue Reading »

  உன் கையில்

  கனவுத்தோட்டத்தில் பூத்தமலர்கள்
  கண்கவர் உலகைப் படைத்துவிடும்
  மனதில் பாய்ந்த எண்ண அலைகள்
  வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்.

  Continue Reading »

  "Student" – ன் பொருள்

  S Study – படித்தல்
  T Target – இலக்கு
  U Understand – புரிந்து கொள்ளல்
  D Desire – ஆர்வம்

  Continue Reading »