Home » Articles » உன் கையில்

 
உன் கையில்


விஜயபாரதி
Author:

கனவுத்தோட்டத்தில் பூத்தமலர்கள்
கண்கவர் உலகைப் படைத்துவிடும்
மனதில் பாய்ந்த எண்ண அலைகள்
வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடும்.

தொடுக்கும் வண்ண மலர்களெல்லாம்
மணக்கும் நல்ல மாலையாகும்
எடுக்கும் கடின முயற்சியெல்லாம்
வியக்கும பெரிய வெற்றியாகும்.

ஆர்வம் மிகுந்து வழியும்போது
அடையும் லட்சியம் எளிதாகும்
பாரில் உந்தன் பெயர்நிலைக்க
உழைப்பு ஒன்றே வழியாகும்.

உன்னையறிந்து செயல்பட்டால், உலகின்
உயரிய விருதுகள் உன்பையில்
நம்பிக்கை யென்பது உனக்கிருந்தால்
நாளைய உலகம் உன்கையில்.
-கவிஞர் விஜயபாரதி
மங்களம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2007

ஒத்தி வைப்பதை ஒத்தி வைப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
தோல்வி தந்த படிப்பினை – சாதனை
நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைப்போம்
முயற்சியில் முழுமை, வாழ்க்கையில் வளமை
அச்சம் வேண்டாமே..
சந்திப்பில் நமது நேரம்
உள்ளத்தோடு உள்ளம்
சாதிக்கத் தூண்டிய சாதனையாளர்
உன் கையில்
“Student” – ன் பொருள்
"Student" – ன் பொருள்
புதுமைப் – பெண்கள்
புத்தகங்கள் உங்கள் உற்ற நண்பன்
சிந்தனைத்துளி
இதுதான் வாழ்க்கை
உள்ளார்ந்த தேவைகள்
ஜெயிக்கும் நட்சத்திரம், எதுவும் சாத்தியமே
மனதை தன்வயப்படுத்துங்கள்
திறந்த உள்ளம்
காலையில் கண் விழித்தவுடன் நினைக்க வேண்டியவை
விளையாட்டு ஏன் வினையாகிறது?