– 2007 – May | தன்னம்பிக்கை

Home » 2007 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    “Student” – ன் பொருள்

    S Study – படித்தல்
    T Target – இலக்கு
    U Understand – புரிந்து கொள்ளல்
    D Desire – ஆர்வம்

    Continue Reading »

    புதுமைப் – பெண்கள்

    பாட்டி சொன்னாள்
    நாங்கள் அடுப்படியில்
    அடங்கிக் கிடந்த காலம்
    பொற்காலம் என்று!

    Continue Reading »

    புத்தகங்கள் உங்கள் உற்ற நண்பன்

    “புத்தகமே இல்லாத வீடு, ஜன்னல்களோ இல்லாத அறைக்கு ஒப்பாகும்” என்றார் அமெரிக்க அறிஞர் ஹோரெஸ்மான். ஆம் . ஒரு அறைக்கு சூரிய ஒளியையும், காற்றையும் தர ஜன்னலகள் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஒரு மனிதனுக்கு அவன் ஆரோக்கியத்திற்கு நல் அறிவையும் சிந்தனையையும் தூண்ட வல்லது புத்தகங்கள்.

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    தாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம் என்று நம்புகிறவர்கள் பொதுவாக எதையாவது சாதிக்கவே செய்கிறார்கள்..
    -ஹக்ஸ்லி

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    வங்காளத்தில் சத்தியாக்கிரக இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஐ.சி. எஸ். படிப்பதற்காக இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்ட இளைஞன் படிப்பை உதறிவிட்டு தாய்நாடு திரும்பினான். தாய் நாட்டின் அடிமை நிலையைத் தகர்த்தெரிய ஆர்ப்பரித்த புயலாகப் புறப்பட்டு விட்டான்.

    Continue Reading »

    உள்ளார்ந்த தேவைகள்

    உங்களின் செயல் “நேர்த்தியாக” வெளிப்பட வேண்டுமெனில் சில “உள்ளார்ந்த தேவைகளை” உடனடியாக உணர வேண்டும்.

    Continue Reading »

    ஜெயிக்கும் நட்சத்திரம், எதுவும் சாத்தியமே

    ஜெயித்து ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் புன்னகையோடு வாழ்த்துக்கள்

    சரியான எதிர்பார்ப்பு இருந்தால் எதுவுமே சாத்தியம் தான். எதிர்பார்ப்பு என்பது இங்கு இலட்சியங்களை நிர்ணயிப்பதைக் குறிக்கிறது. இலட்சியங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சாதிக்க வேண்டும் என்ற ஆசையினை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.

    Continue Reading »

    மனதை தன்வயப்படுத்துங்கள்

    மனதை உடையவன் மனிதன். எண்ணங்கள் தோன்றுமிடம் மனம். அவைகளைச் செயலாக்கம் செய்வதும் மனம் தான். கண்களுக்குப் புலப்படாத கருவி இது. இதன் இருப்பிடம் பற்றியும், இயக்கம் பற்றியும் சித்தர்கள், மகான்கள், ரிஷிகள், தமது நுண்உணர்வால் உணர்ந்த அரிய பல செய்திகளைத் தந்துள்ளார்கள்.

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    “வெற்றி வானில் விரைந்து சிறகடி” (பக்கம் 26) என்ற தலைப்பிட்ட கவிதை வரிகள் மிக அருமை. சேவூர் Govt. High. School தலைமையாசிரியை திருமதி. சரோஜா அவர்களுக்கு என்னின் நன்றி கலந்த பாராட்டு வணக்கங்கள்.

    Continue Reading »

    காலையில் கண் விழித்தவுடன் நினைக்க வேண்டியவை

    சில பேர் காலை கண் விழித்தவுடன் “இன்று என்ன பிரச்சனையோ? இன்று வாழ்வு எப்படி இருக்குமோ? கடவளே!…” என்று எண்ணுகிறார்கள். இன்னும் சில பேர் அந்தப் பக்கம் இந்தப்பக்கம் புரண்டு படுத்துக்கொண்டு கடந்த கால சம்பவங்களையோ, எதிர்கால கற்பனைகளையோ அசைபோட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படியாக வாழ்க்கையை தளர்வுடன் தொடங்கக் கூடாது.

    Continue Reading »