அஞ்சறைப் பெட்டி அதிசயங்கள்!
சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 5.4.2015; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை
இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்
காமகோடி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)
தலைப்பு: அஞ்சறைப் பெட்டி அதிசயங்கள்!
சிறப்புப் பயிற்சியாளர்: மூலிகை மருத்துவர் அரிமா மரு. க.கோ. மணிவாசகம், செயலாளர்,
தமிழ் பாரம்பரிய மருத்துவ பாதுகாப்பு இயக்கம், 9843592039
தொடர்புக்கு:
தலைவர் R. பாலன் 94442 37917,
செயலாளர் L. கருணாகரன் 98419 71107
PRO யமுனா கிருஷ்ணன் 94440 29827
0 comments Posted in Chennai Events