– 2015 – February | தன்னம்பிக்கை

Home » 2015 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    பதின்பருவத்தினரின் புதிர்கள்… பிரச்சனைகள்!

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 14.2.2015; சனிக்கிழமை

    நேரம்: காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

    இடம்: A.M. மஹால், மோதிலால் தெரு, பஸ் நிலையம் அருகில், கும்பகோணம்

    தலைப்பு : பதின்பருவத்தினரின் புதிர்கள்… பிரச்சனைகள்!

    பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய புரிந்துணர்வுகள்

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோவை

    போன்: 97893 75278

    தொடர்புக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    மாணவர்களின் வளமான வாழ்வுக்கு

    தஞ்சாவூரில் புதிய தன்னம்பிக்கை வாசகர்வட்டம் துவக்கம்

    நாள்  : 15.2.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    தலைப்பு : மாணவர்களின் வளமான வாழ்வுக்கு

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோவை

    போன்: 97893 75278

    இடம் பற்றிய தொடர்புக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    வையத் தலைமைகொள்!

    திருநெல்வேலியில் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 15.2.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : தாமிரபரணி அறிவுத்திருக்கோயில்

    பேட்டை , திருநெல்வேலி  4

    தலைப்பு : வையத் தலைமைகொள்!

    சிறப்புப் பயிற்சியாளர்: JFM. Prof. ராஜா B. பேச்சிமுத்து

    வ.ஊ.சி. கல்லூரி, தூத்துக்குடி. போன்: 94433 56967

    தொடர்புக்கு

    அ/நி. G. ஆறுமுகம் – போன்: 94434 51967

    Jc. P.  சண்முகசுந்தரம்  99442 01914

    பொய்யில்லா வாழ்க்கை… என்பதுபொய்

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும்சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள் : 15.2.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இல்ம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்-7.

    தலைப்பு : பொய்யில்லா வாழ்க்கை… என்பதுபொய்

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. R. ராஜா, (Helikx)

    தேசிய பயிற்சியாளர், ஈரோடு

    போன்: 95428 63670

    தொடர்புக்கு

    Jc. G. தாமோதரன்,M.Com.,M.Phil. – 93601 22377

    நினைவாற்றலை அதிகரிக்கும் சூட்சுமங்கள்

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 13.2.2015; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : M.G.V மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு : நினைவாற்றலை அதிகரிக்கும் சூட்சுமங்கள்

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc.R.புவனா

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், திருப்பூர்

    போன்: 80568 80859

    தொடர்புக்கு: தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    PRo – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    ஒருங்கிணைப்பாளர் – திரு. சீனிவாசன்: 98435 45986

    இனி எல்லாம் சுகமே!

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 8.2.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்,

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு : இனி எல்லாம் சுகமே!

    சிறப்புப் பயிற்சியாளர்: திருமதி. K. சசிகலா பிரபாகரன்

    உளவியலாளர், ஹெலிக்ஸ் பயிற்சி மையம், கோவை

    தொடர்புக்கு:

    திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. S. மாரப்பன் 95242 73667

    ஆரோக்கிய வாழ்வினிலே!

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  : 8.2.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்

    காமகோடி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு : ஆரோக்கிய வாழ்வினிலே!

    சிறப்புப் பயிற்சியாளர்: யோகி. Dr.V.R அறிவழகன் ஆசிரியர்,

    கலைக்கதிர் & ஆனந்த யோகம், கோவை. போன்: 98431 97467

    தொடர்புக்கு:

    தலைவர் R. பாலன்  94442 37917,

    செயலாளர்  L. கருணாகரன்  98419 71107

    PRO யமுனா கிருஷ்ணன்  94440 29827

    வாழ்க்கைக் கொண்டாட்டம்!

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 22.2.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை,

    இடம்: மாயாபஜார் A/D ஹால்,

    Opp.E.B. அலுவலகம் எதிரில், E.V.N ரோடு, ஈரோடு.

    தலைப்பு : வாழ்க்கைக் கொண்டாட்டம்!

    சிறப்புப் பயிற்சியாளர்கள்: JCI. B. திருவேங்கடம், M.Com.

    மண்டல பயிற்சியாளர், திருச்செங்கோடு

    போன்: 98432 11012

    தொடர்புக்கு:

    Jc. S. சையது ஜைனுலாபுதீன் – 99942 29080

    Prof. P. பூபதி – 9944699196

    நமக்குள் இருக்கு அலாவுதீன் விளக்கு!

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 15.2.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,  திருச்செங்கோடு.

    தலைப்பு : நமக்குள் இருக்கு அலாவுதீன் விளக்கு!

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. HGF. சண்முகசேகர்

    மண்டல பயிற்சியாளர், ஈரோடு

    போன்: 98430 55033

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் 94423 83833

    சுயம் அறி!சுடர் விடு!

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் வாசவி கிளப் நட்சத்திரா, கோவை இணைந்து வழங்கும் 314-வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 15.2.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால் (நியூ வாசவி & கோ)

    ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,

    தேர்முட்டி, கோவை  1.

    தலைப்பு : சுயம் அறி!சுடர் விடு!

    சிறப்புப் பயிற்சியாளர் : சிவ. குணசேகர்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், ஈரோடு

    போன்: 98427 69636

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G மாரிமுத்துராஜ்  98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533