– 2014 – July | தன்னம்பிக்கை

Home » 2014 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    சேலம்

    சேலத்தில் தன்னம்பிக்கை வாசகர்வட்ட பயிலரங்கம் பற்றிய தொடர்புக்கு:

    Jc. தாமோதரன் – 93601 22377

    சாதிக்க சுவாசிப்போம்!

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் இணைந்து வழங்கும் மாணவர் சிறப்புப் பயிலரங்கம்

    நாள் : 12.07.2014; சனிக்கிழமை

    நேரம் : காலை 9 மணி முதல் பகல் 1.30 மணி வரை

    இடம் : A.M. மஹால்,

    மோதிலால் தெரு பஸ் நிலையம் அருகில்,

    கும்பகோணம்.

    தலைப்பு : சாதிக்க சுவாசிப்போம்!

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc.S.M.பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,

    கோவை.

    போன்: 97893 75278

    ஏற்பாடு மற்றும் தொடர்புக்கு

    திரு. பள்ளியூர் பாபா – 93453 53113

    (தன்னம்பிக்கை இதழ், நாட்குறிப்பு, மதிய உணவு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது)

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு, தேதி பற்றிய தொடர்புகளுக்கு:

    தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    பொருளாளர் – திரு. V. சண்முகசுந்தரம்: 98423 95373

    PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    நாட்டுப்புற பாடல்களில் தன்னம்பிக்கை! (கல்லூரி மாணவிகளின் பாடல்களுடன்)

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 13.07.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்,

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு: நாட்டுப்புற பாடல்களில் தன்னம்பிக்கை!  (கல்லூரி மாணவிகளின் பாடல்களுடன்)

    சிறப்புப் பயிற்சியாளர்: முனைவர் A.R. ஈஸ்வரி, M.A.M.Phil, Ph.D,

    தொடர்புக்கு:

    திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. S. மாரப்பன் 95242 73667

    வானம் வசப்படும்!

    மதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்:  20.07.2014 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்:  காலை 11.00  மணி

    இடம்: சிபி பயிற்சி கல்லூரி 3/182 P.R. வளாகம்,

    முதல் தளம் ப்ரொபசனல் குரியர்மாடி,

    பேங்க் காலனி,

    மதுரை – 14

    தலைப்பு: வானம் வசப்படும்!

    சிறப்புப் பயிற்சியாளர்: முனைவர் தமிழ் இனியன், M.A., Ph.D.

    தன்னம்பிக்கை பயிற்சியாளர்,

    போன்: 99769 35585

    தொடர்புக்கு :

    தலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647

    செயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103

    ஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524

    வெற்றி நிச்சயம்

    தொழுதூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம்  மாணவர் பிரிவு வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  :  16.07.2014; புதன்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி,

    தொழுதூர் – 606 303

    தலைப்பு: வெற்றி நிச்சயம்

    சிறப்புப் பயிற்சியாளர்: முனைவர் திரு. அ. டோமினிக் சேகர்

    தன்னம்பிக்கை பயிற்சியாளர்,

    தஞ்சாவூர்

    போன்: 94870 29494

    தொடர்புக்கு : திரு. K. மணிகண்டன்

    தலைவர் முனைவர் P. பழனிசாமி 98420 53919

    ஒருங்கிணைப்பாளர் திரு. G. சுரேஷ் 94436 78709

    நாள் தோறும் நலமுடன்

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம், லிங்கம் ஸ்டோர்ஸ் (காய்கனிகள் மொத்த வியாபாரம்), கிட்ஸ் & குயின்ஸ், வளசரவாக்கம் மற்றும் கிரி பிரதர்ஸ் வேயிங் மிஷின்ஸ், சென்னை  இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  :  20.07.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணிமுதல் 8.30 மணி வரை

    இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்

    காமகோடி நகர்,

    வளசரவாக்கம்,

    சென்னை-87.

    (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு: “நாள் தோறும் நலமுடன்”

    சிறப்பு பயிற்சியாளர்:

    Dr.G. நாராயணன், Ph.D

    (IRS), Retired AGM – Southern Railaway

    Chennai.

    தொடர்புக்கு:

    தலைவர்  R. பாலன்  94442 37917,

    செயலாளர்  L. கருணாகரன்  98419 71107

    PRO யமுனா கிருஷ்ணன்  94440 29827

    வரலாறு படைப்போம்

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 13.07.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,

    இடம் : மாயாபஜார் A/C ஹால்,

    (வடிவு சுப்ரமணியம் மண்டபம் எதிரில்),

    Opp. E.B. அலுவலகம் எதிரில்,

    E.V.N. ரோடு,

    ஈரோடு.

    தலைப்பு: வரலாறு படைப்போம்

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. ராம்குமார்,

    மண்டல பயிற்சியாளர்,

    ஈரோடு,

    போன்: 97900 02530

    தொடர்புக்கு

    தலைவர் ஆடிட்டர்  P. வெங்கடேஸ்வரன்  97879 50100

    செயலாளர் M. மணிகண்டன்  90255 51777

    பொருளாளர் S.A. சிவசாமி  99943 46686

    எதிர் நீச்சல்

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 20.07.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,  திருச்செங்கோடு.

    தலைப்பு: “எதிர் நீச்சல்”

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. HCF. R. தென்றல் பன்னீர்செல்வம்

    அறந்தாங்கி,

    Ph: 98659 04284

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் 94423 83833

    தன்மாற்றம் தரும் முன்னேற்றம்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட் இணைந்து வழங்கும் 307 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 20.07.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,

    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,

    ஆர்.எஸ். புரம் (மேற்கு),

    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கோவை.

    தலைப்பு: “தன்மாற்றம் தரும் முன்னேற்றம்”

    சிறப்புப் பயிற்சியாளர் : பேரா. Jc.HCF. S. வைரமணி

    சுயமுன்னேற்ற பயிற்சியாளர், பெரம்பலூர்

    Ph: 94420 82152

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335

    துணைத்தலைவர் திரு. R. மணிகண்டன்  90036 56567

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A. ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533