– 2015 – March | தன்னம்பிக்கை

Home » 2015 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    சந்ததியைச் சிந்திப்போம்!

    தஞ்சாவூரில் புதிய தன்னம்பிக்கை வாசகர்வட்டம் துவக்கம்

    நாள்: 15.3.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: காலை 10.00 மணி

    தலைப்பு : சந்ததியைச் சிந்திப்போம்!

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. வே. தமிழரசு, Bsc.MA.,M.ED

    முதன்மைக் கல்வி அலுவலர் (CEO), தஞ்சாவூர்

    இடம் பற்றிய தொடர்புக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    திரு. டோமினிக் சேகர்  94870 29494

    திரு. தஞ்சை தாமு  94435 08846

    திருநெல்வேலியில் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    திருநெல்வேலியில் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள், நேரம், பயிற்சியாளர், தலைப்பு விபரம் அறிய தொடர்பு கொள்ளவும்:

    அ/நி. G. ஆறுமுகம் – போன்: 94434 51967

    JC. P. சண்முகசுந்தரம்  99442 01914

    பல்லாண்டு வாழ்க!

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள் : 22.3.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்-7.

    தலைப்பு : பல்லாண்டு வாழ்க!

    சிறப்புப் பயிற்சியாளர்: JC. Sen. R. பார்த்திபன் JCI மண்டல பயிற்சியாளர், சேலம் போன்: 98427 63322

    தொடர்புக்கு

    Jc. G. தாமோதரன்,M.Com.,M.Phil. – 93601 22377

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம்

    வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நேரம்: காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

    இடம்: A.M. மஹால், மோதிலால் தெரு, பஸ் நிலையம் அருகில், கும்பகோணம்

    நாள், தலைப்பு, பயிற்சியாளர் பற்றிய தொடர்புக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    உந்தி எழு! உயரப் பற!

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 13.3.2015; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : M.G.V மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு: உந்தி எழு! உயரப் பற!

    சிறப்புப் பயிற்சியாளர்: JC. M. மணிமாறன், பள்ளிபாளையம்

    JCI மண்டல பயிற்சியாளர்

    போன்: 90421 87810

    தொடர்புக்கு: தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    PRo – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    ஒருங்கிணைப்பாளர் – திரு. சீனிவாசன்: 98435 45986

    எல்லாம் கைகூடும்!

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 8.3.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்,

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு : எல்லாம் கைகூடும்!

    சிறப்புப் பயிற்சியாளர்: யோகி இராஜேந்தர்ஜி

    வாழ்வியல் பயிற்சியாளர்

    98422 91345

    தொடர்புக்கு:

    திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. S. மாரப்பன் 95242 73667

    வாசிப்பைச் சுவாசிப்போம்; வாழ்க்கையை நேசிப்போம்!

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  : 8.3.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்

    காமகோடி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு : வாசிப்பைச் சுவாசிப்போம்; வாழ்க்கையை நேசிப்போம்!

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. T. பூபாலன் ஆசிரியர், எழுத்தாளர்,

    தன்னம்பிக்கைப் பேச்சாளர், Ph:9962607373

    தலைமை: கவிமாமணி. முனைவர் வ.வே.சு.

    மேலாண் முதல்வர், விவேகானந்தா கல்லூரி, சென்னை 4

    தொடர்புக்கு:

    தலைவர் R. பாலன்  94442 37917,

    செயலாளர்  L. கருணாகரன்  98419 71107

    PRO யமுனா கிருஷ்ணன்  94440 29827

    வாழ்வில் வெற்றி!

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 22.3.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை,

    இடம்: மாயாபஜார் A/C ஹால்,

    Opp.E.B. அலுவலகம் எதிரில், E.V.N ரோடு, ஈரோடு.

    தலைப்பு: வாழ்வில் வெற்றி!

    சிறப்புப் பயிற்சியாளர்கள்: அருள்நிதி M. கோவிந்தராஜ்

    மனவளக் கலை பேராசிரியர்

    ஈரோடு போன்: 97880 07385

    தொடர்புக்கு:

    Jc. S. சையது ஜைனுலாபுதீன் – 99942 29080

    Prof. P. பூபதி – 9944699196

    வெற்றி வாசல்!

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 15.3.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,

    திருச்செங்கோடு.

    தலைப்பு: வெற்றி வாசல்!

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி JC. S.M. பன்னீர்செல்வம்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் கோவை

    போன்: 97893 75278

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் 94423 83833

    வெறுப்பை விடு! பொறுப்பை எடு!

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் வாசவி கிளப் நட்சத்திரா, கோவை இணைந்து வழங்கும் 315-வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 15.3.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால் (நியூ வாசவி & கோ)

    ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,

    தேர்முட்டி, கோவை  1.

    தலைப்பு: வெறுப்பை விடு! பொறுப்பை எடு!

    சிறப்புப் பயிற்சியாளர் : பேரா. முனைவர் இரா. மோகன்குமார்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்

    சென்னை போன்: 94436 06677

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G.மாரிமுத்துராஜ் 98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533