– 2013 – November | தன்னம்பிக்கை

Home » 2013 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    தோல்வியே வெற்றி

    கலகமில்லா உலகமில்லை
    ரத்தமில்லா யுத்தமில்லை
    தோல்வியில்லா வெற்றியில்லை

    Continue Reading »

    Protected: November 2013

    This content is password protected. To view it please enter your password below:

    தேய்ந்து வரும் மனிதநேயம்

    மணிக்கு மணி மனித நேயம் மக்கிக்கொண்டு
    வரும் இந்த தேசத்தில் எனக்கு வாழப்பிடிக்கவில்லை

    Continue Reading »

    “கனவுகள் நிஜமாகும்!”

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கைவாசகர்வட்டம்மற்றும்
    கோவை பவுனம்பதிப்பகம்இணைந்துவழங்கும்சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள்                :    8.11.2013; வெள்ளிக்கிழமை

    நேரம்                :    மாலை6 மணி

    இடம்                :     M.G.V.மெட்ரிக்பள்ளி (G.V.மஹால்அருகில்)
    திருச்செங்கோடுரோடு
    பள்ளிபாளையம்

    தலைப்பு            :    “கனவுகள் நிஜமாகும்!”

    சிறப்புப்பயிற்சியாளர்    :    திரு. N.ஜாகிர்உசேன்
    HRD Trainer,ஈரோடு
    போன்: 98427 03690

    தொடர்புக்கு

    தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850
    செயலாளர் -திரு. S.செல்வராஜ்: 98430 55075
    பொருளாளர் – திரு. V.சண்முகசுந்தரம்: 98423 95373
    PRO – திரு.M.ராதா கிருஷ்ணன்: 99657 95856

    அனுமதி இலவசம்!!!

    கும்பகோணம்தன்னம்பிக்கைவாசகர்வட்டம்வழங்கும்சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    இடம்                :    சாரதாபாராமெடிக்கல்கல்லூரி,
    ஜான்செல்வராஜ்நகர்
    புதிய பேருந்து நிலையம், கும்பகோணம்

    நாள், தலைப்பு, பயிற்சியாளர் விபரங்களுக்குத்தொடர்பு கொள்ள
    தலைவர்:    திரு. P. ஜாஹிர்உசேன்-98946 23194
    PRO         திரு. கோபிநாத்- 82201 82135

    அனுமதி இலவசம்!!!

    “உன்னை அறிந்தால்…”

    திருச்சி தன்னம்பிக்கைவாசகர்வட்டம்
    வழங்கும்சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்            :    10.11.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்            :    காலை 10 மணி முதல்மதியம் 1 மணி வரை

    இடம்            :    பிஷப்ஹீபர்மேல்நிலைப்பள்ளி (தெப்பக்குளம்)
    சென்னை சில்க்ஸ் எதிரில், திருச்சி

    தலைப்பு        :     “உன்னை அறிந்தால்…”

    பயிற்சியாளர்        :    அருள்நிதி Jc. S.M.பன்னீர்செல்வம்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்
    கோயம்புத்தூர்
    போன்: 97893 75278

    தொடர்புக்கு :     மண்டலஅமைப்பாளர் Er. K.நாகராஜன் – 95784 08301
    திரு. தங்கவேலுமாரிமுத்து- 93603 27848
    திரு. நல்லதம்பி – 90921 77006
    Jc. ரத்தினவேல்- 99655 75590

    அனுமதி இலவசம்!!!

    “இஷ்டப்பட்டு படிப்பது எப்படி?”

    மதுரைதன்னம்பிக்கைவாசகர்வட்டம்சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள்                :    17.11.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்                :    காலை 10.30 மணி

    இடம்                :     சிபி பயிற்சி கல்லூரி
    3/182 P.R.வளாகம், முதல் தளம்
    ப்ரொபசனல் குரியர்மாடி
    பேங்க் காலனி, மதுரை -14

    தலைப்பு            :    “இஷ்டப்பட்டுபடிப்பதுஎப்படி?”

    சிறப்புப்பயிற்சியாளர்    :    திரு.S.A.ஹூசைன், MBA
    தன்னம்பிக்கைபயிற்சியாளர்
    மதுரை
    போன்: 90257 33061

    தொடர்புக்கு

    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647
    செயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524

    அனுமதி இலவசம்!!!

    “வெற்றி நிச்சயம்!”

    தொழுதூர்தன்னம்பிக்கைவாசகர்வட்டம்-மாணவர் பிரிவு
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்                :    1.11.2013முதல் 10.11.2013 வரை

    நேரம்                :    காலை10 மணி

    இடம்                :     டாக்டர்நாவலர்நெடுஞ்செழியன்
    பொறியியல்கல்லூரி, தொழுதூர்- 606303
    கடலூர்மாவட்டம்

    தலைப்பு            :     “வெற்றி நிச்சயம்!”
    (10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புப்பயிற்சிகள்)

    சிறப்புப்பயிற்சியாளர்        :     திரு. டோமினிக் சேகர்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், தஞ்சாவூர்
    போன்: 94870 29494

    தொடர்புக்கு :     தலைவர்முனைவர்P. பழனிசாமி 98420 53919
    ஒருங்கிணைப்பாளர் திரு.G. சுரேஷ் 94436 78709

    அனுமதி இலவசம்!!!

    “குடும்ப மகிழ்ச்சிக்கு…”

    சென்னை தன்னம்பிக்கைவாசகர்வட்டம்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்                :    17.11.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்                :    காலை 10.00 மணிமுதல் 12 மணி வரை

    இடம்                :    ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்
    காமகோடி நகர், வளசரவாக்கம்
    சென்னை-87
    (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு            :    “குடும்பமகிழ்ச்சிக்கு…”

    சிறப்புப்பயிற்சியாளர்        :    டாக்டர்V.R. அறிவழகன், Ph.D. (Yoga &Psy)
    ஆசிரியர் – “கலைக்கதிர்& ஆனந்தயோகம்”மாதஇதழ்
    போன்: 93444 82805

    தொடர்புக்கு:    தலைவர்-R.பாலன்- 94442 37917
    செயலாளர் -L.கருணாகரன்- 98419 71107
    PRO யமுனா கிருஷ்ணன்- 94440 29827

    அனுமதி இலவசம்!!!

    “நல்லதே நடக்கும்!”

    திருப்பூர்தன்னம்பிக்கைவாசகர்வட்டம், திருப்பூர்அரிமாசங்கம்மற்றும்செல்வக்குமார் டிபார்ட்மெண்டல்ஸ்டோர்ஸ், திருப்பூர்இணைந்துவழங்கும்சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள்                :    10.11.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்                :    காலை 10 மணி

    இடம்                :    அரிமாசங்கஅரங்கம்
    குமரன்சாலை
    திருப்பூர்

    தலைப்பு            :    “நல்லதே நடக்கும்!”
    (Be An Optimist)

    சிறப்பு பயிற்சியாளர்        :    திரு. A. கிருஷ்ணமூர்த்தி
    வழக்கறிஞர், திருப்பூர்
    போன்: 94438 22889

    தொடர்புக்கு        :    திரு. மகாதேவன்- 94420 04254
    திரு. வெங்கடேஸ்வரன்- 94423 74220
    திரு. மாரப்பன்- 95242 73667

    குடும்பத்துடன் வருக! அனுமதி இலவசம்!