– 2002 – October | தன்னம்பிக்கை

Home » 2002 » October (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சிந்தனைத் துளி

    தியானம் செய்யத் தொடங்கிய பிறகு, விடைகள் உனக்குள்ளேயே பிறக்கும். உனது விடைதான் உன்னை அறிவாளியாக்கும்.
    – ஓஷோ

    Continue Reading »

    வெற்றி முகம்

    ஓஷோ. உலகமெங்கும் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று.

    “தத்துவங்கள்” என்றாலே, அவை தளர்ந்து போனவர்களுக்குத்தான் என்கிற தவறான கருத்தைத் தகர்த்து, வாழ்வியலின் வலிமையே தத்துவம் என்கிற புதிய பார்வையோடு எதையும் அணுகியவர். கண்டறியாதன காண்பதிலும், காட்டுவிக்கப்படாததைக் காட்டுவதிலும் நிகரற்று விளங்குகிறார் ஒஷோ.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    யாருக்கு யார் கட்டுப்படுவது என்கிற ஒழுங்கு முறையிலிருந்து விலகுவது சமூகத்தின் கட்டமைப்பையே பாதிக்கும். இதனை சமீப காலமாய் அடிக்கடி உணர்த்துவது காவிரி சார்ந்த சிக்கல்கள்.

    Continue Reading »

    விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்

    இதழ்களில் வெளியாகும் விளம்பரங்களை எவ்வளவு பேர் படிக்கிறார்கள்? தொலைக் காட்சிகளில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் போது எவ்வளவுபேர் சேனலை மாற்றாமல் பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நம்மிடமிருந்து தொடங்கலாம்.

    Continue Reading »