– 2002 – October | தன்னம்பிக்கை

Home » 2002 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்

    உங்கள் வாழ்க்கையில் நீங்களே அதிசயிக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். மிக மோசமான நிதி நிலையை மாற்றி செல்வந்தனாக மாறிவிடமுடியும். நோயாüயாக இருந்தால் முழு ஆரோக்கியத்தை அடைந்துவிட முடியும். சராசரி மனிதராக இருத்தாலும் புகழ்மிக்க மதிப்புமிக்க மனிதராக மாறிவிட முடியும்.

    Continue Reading »

    எழுமின்! விழிமின்!

    கரைகண்டு திரும்பாத அலையாக வா…
    கனல்பட்டு உருகாத மெழுகாக வா…!
    தடைகண்டு தளராமல் நடைபோட்டு வா…
    விடையொன்று வெற்றிக்கு வழிகாட்டும் வா…!

    Continue Reading »

    சிந்தனைத்துளி

    உழைப்பு உடலை
    வலிமையாக்கும்
    துன்பம் மனதை
    வலிமையாக்கும்

    Continue Reading »

    உறவுகள்.. உணர்வுகள்…

    “ஆசையே அழிவிற்குக் காரணம்” – சரிதான். உறவுகள் சிதைந்து போவதற்கு…?

    வேறென்ன? அதீத எதிர்பார்ப்பு தான் காரணம்.

    வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு

    Continue Reading »

    “சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்?

    “சுதந்திரம்” என்றவுடன் நினை வுக்கு வருவது யார்? வேறு யாரை நினைக்க முடியும், நமது மகாத்மா காந்திஜிதான். ஏனெனில், தமிழ் அகராதியில் இந்த வார்த்தையை இடம் பெறச் செய்தவரே இவரல்லவா.

    Continue Reading »

    MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

    மனம் விரும்பும் பணம்

    MLM வியாபாரத்தில் வெற்றி பெற்றால் என்ன கிடைக்கும் என்பதையும் அதற்கு அடிப்படையாக (Basic) என்னென்ன செய்ய வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டோம். அடிப்படையான ஆறு விசயங்களில்,

    Continue Reading »

    பொதுவாச் சொல்றேன்

    ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம் (இது ஓஷோ சிறப்பிதழ் ஆயிற்று).

    அவர் பல்கலைக்கழகத்திலே படிச்சு கிட்டிருந்தபோது மாணவர்களுக்கான சாரணர் அணியிலே சேர்ந்திருந்தார். பயிற்சி கொடுக்கிறபோது சார்ஜன்ட், “லெப்ட் டேர்ன் ரைட் டேர்ன்” அப்படீன்னு சொல்லுவார். எல்லா மாணவர்களும் திரும்புவாங்க. ஓஷோ திரும்பமாட்டார்.

    Continue Reading »

    சிந்தனைத் துளி

    எந்த மனிதனுக்கும் அவன் வாழும் வழியை முற்றிலும் சொல்ல முடியாது. அவனாக உணர்ந்து கண்டுபிடிக்க உதவத்தான் முடியும்.

    – கலிலியோ.

    Continue Reading »

    பெற்றோர்கள் பக்கம்

    வளமாக்கும் மாற்றங்கள்

    அமெரிக்காவின் ஜனாதிபதி லிங்கன்.

    சிக்கலான உள்நாட்டுப் போர். நிறைய தீவிரவாதிகளைக் கைது செய்து சிறையிலடைத்தார் கள். லிங்கன் சிறைக்குச் சென்று ஒவ்வொரு தீவிரவாதியிடமும் நேரிடையாகப் பேசுகிறார்.

    Continue Reading »

    வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்

    வெளிநாடு சென்று படிக்க, எழுதிட வேண்டிய தேர்வுகள் பற்றியும், உரிய தகுதிகள் குறித்தும்; பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்கள் – அந்தந்த நாடுகளுக்குச் சென்று படிப்பதற்கும், கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் – உரிய வழிகள் குறித்தும்; முந்தைய இதழ்களில் கண்டீர்கள்.

    அடுத்து மிக முக்கியமானது கடவுச்சீட்டு

    Continue Reading »