– 1992 – May | தன்னம்பிக்கை

Home » 1992 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    தன்னம்பிக்கையின் தாய்

    ‘தன்னம்பிக்கை’ இதழின் தாய்
    டாக்டர் இல. செ. கந்தசாமி அவர்கள்
    ஏப்ரல் 6, 1992 அன்று முற்பகல்
    இயற்கை எய்தினார் என்பதை
    ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்

    – ஆசிரியர் குழு

    நதிகளை தேசிய உடமையாக்குவோம்
    Let us nationalize the rivers

    கங்கை – காவிரி – குமரியை இணைப்போம்
    Let us Link Ganga – Kauveri – Kumari

    உங்களைப் பற்றிய விமர்சனங்களைச் சமாளிக்க எட்டு வழிகள்

    உங்களைப் பற்றிய நியாயத்துக்குப் புறம்பான விமர்சனங்கள் உங்களை வலிமையுடையவர் ஆக்கிவிடும்.

    உங்களுடைய குறைகளை நீங்களே அலசி ஆராய்ந்து தீர்வு காணுங்கள்.

    Continue Reading »

    கருத்தும் வாழ்வும்

    ஜே. கிருஷ்ணமூர்த்தி

    மனிதன் என்றுமே தனிமையில்தான் வாழ்கிறான். அந்தத் தனிமையைப் போக்கத் தான் அவர் திருமணம் செய்துகொள்கிறான். அந்தத் தனிமை எனக்கில்லை. ஆகவே எனக்குத் திருமணம் தேவையில்லை.

    Continue Reading »

    வெற்றிதரும் இலட்சியங்கள்

    இலட்சியம் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்க வேண்டும்.

    ஒரு இலட்சியத்தைத் தேர்ந்து, கால அளவு கொடுத்து அதனை அடையத் தொடங்குவது என்பது சரியான பாதையில் அடியெடுத்து வைத்துள்ளோம் என்பதற்கு அடையாளமாகும். ஆனால் அதுவே போதாது. ஒரு படி முன்னேற்றம். அவ்வளவுதான்.

    Continue Reading »

    இளைஞர்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் பெறவும்

    இளைஞர்கள் எழுச்சியும் தன்னம்பிக்கையும் பெறவும், உழவர் தம் வாழ்வு உயர்வு பெறவும், வற்றாது ஓடும் நதிகளை வறண்ட நதிகளுடன் இணைக்க வேண்டும் என்று ஓயாது சிந்தித்தும், எழுதியும், பேசியும், செயலாற்றியும் வந்த தன்னம்பிக்கை இமயம்

    Continue Reading »