– 2012 – December | தன்னம்பிக்கை

Home » 2012 » December (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கனவு காணுங்கள்… வெற்றி உங்களுக்கே!

    மாணவர்களைக் காணும் போதெல்லாம் ‘கனவு காணுங்கள்’ என்று டாக்டர் அப்துல்கலாம் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். கனவு கண்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் சிலருக்குத் தோன்றலாம். இதோ ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலே போதும், அதற்கான விடை கிடைக்கும்.

    Continue Reading »

    சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்….

    குறைந்தது ஒரு நபரையாவது உடன் வைத்து வேலை செய்தால் நீங்களும் மேலாளர் தான்.பலரும் மேலாளராக இருப்பது என்னவோ… ஜமீன் போல தன்னைத் தானே பாவித்து அருகில் இருக்கும் அனைவரையும் ஏவல் செய்து கடித்துக் குதரி விரைச்சு நிற்பது என தவறாகப் புரிந்துகொண்டு இருக்கின்றனர்.

    Continue Reading »

    முயற்சிகள் என்றும் தோற்பதில்லை

    1922ம் ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி அமெரிக்காவில் உள்ள அனைத்து தொலைபேசிகளின் சேவைகளும் ஒரு நிமிடம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. காரணம் தெரியாமல் விழித்த அனைவருக்கும் தொலை பேசியைக் கண்டு பிடித்த கிரஹாம்பெல் மரணமடைந்த தகவல் பின்னர்தான் சொல்லப்பட்டது.

    Continue Reading »

    சாதனைக்கு எதுவும் தடையில்லை

    “எனக்கு மட்டும் யாராவது உதவி செய்திருந்தால் பெரிய அளவுக்கு வாழ்வில் முன்னேறியிருப்பேன். எனக்கு மட்டும் உடம்பில் போதிய பலம் இருந்திருந்தால் பெரிய விளையாட்டு வீரனாக வந்திருப்பேன். எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல், குழந்தைகள் என்னை நம்பி இல்லாமல் இருந்திருந்தால் தைரியமாக ரிஸ்க் எடுத்து பல சாதனைகள் செய்திருப்பேன்” என்று பலர் வாய்ச்சவடாலாக பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்.

    Continue Reading »

    வெற்றி மந்திரம்: “வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன”

    ஒரு செருப்பு நிறுவனம் தனது புதிய கிளையை ஆதிவாசிகள் அதிகமாக வாழும் ஒரு தீவில் திறக்க எண்ணியது. அந்த நிறுவனத்திடம் வேலை கேட்டு வந்த இரண்டு இளைஞர்களையும் அந்தத் தீவுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருமாறு ஒருவருக்கொருவரைத் தெரியப்படுத்தாமல் இருவரையும் அனுப்பி வைத்தது.

    Continue Reading »

    மனசெல்லாம் வலிக்கிறதா?

    என்னால் எனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை… எனது சிந்தனைகளுக்குக் கடிவாளம் போட முடியவில்லை…இது பலரது புலம்பலாக உள்ளது. ஆனால் மனதைக் கட்டுப்படுத்தினால் இதையும் சமாளிக்கலாமாம், சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

    Continue Reading »

    ஆளுமைத் திறனும் ஐந்து S-ம்

    நாள் : 16.12.2012; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.

    தலைப்பு : “ஆளுமைத் திறனும் ஐந்து S-ம்”

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. A.R. லட்சுமணன்
    நிறுவனப் பயிற்சியாளர், கோவை
    போன்: 98943 76624

    இடம் பற்றிய தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335
    துணைத்தலைவர் திரு. M. மணிகண்டன் – 90036 56567
    செயலாளர் திரு. A. சரவணகுமரன் – 90920 92080

    முயன்றேன்! வென்றேன்!

    நாள் : 16.12.2012; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை

    இடம் : ரோட்டரி கலாச்சார மையம்
    காந்தி பார்க் எதிரில்
    கும்பகோணம்

    தலைப்பு : “முயன்றேன்! வென்றேன்!” (Success Story)

    சிறப்புப் பயிற்சியாளர் : பிரபல பெண் தொழிலதிபர்கள்

    தொடர்புக்கு

    தலைவர் – G. நாகராஜன்: 89250 88693
    செயலர் – பேரா. ஜாஹிர் உசேன்: 98946 23194
    PRO – கோபிநாத் – 82201 82135

    நுகர்வோரின் தன்னம்பிக்கை!

    நாள் : 16.12.2012; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : சிபி பயிற்சி கல்லூரி
    3/182 P.R. வளாகம், முதல் தளம்
    ப்ரொபசனல் குரியர் மாடி
    பேங்க் காலனி, மதுரை -14

    தலைப்பு : “நுகர்வோரின் தன்னம்பிக்கைД

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. ராம மூர்த்தி, M.A, M.A, M.Phil., M.L.I.S.E
    கல்லூரி நூலகர் (ஓய்வு)
    பொதுச் செயலர், நுகர்வோர் பாதுகாப்புப்
    பேரவை, மதுரை
    தொடர்புக்கு

    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647
    செயலர் – கவிஞர். இரா. இரவி: 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524

    தன்னம்பிக்கையும் நினைவாற்றலும்

    நாள் : 16.12.2012; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை

    இடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்
    ஜோதி தியேட்டர் அருகில்
    திருச்செங்கோடு

    தலைப்பு : “தன்னம்பிக்கையும் நினைவாற்றலும்”

    சிறப்புப் பயிற்சியாளர் : விஜய் (எ) விஜயகுமார்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்
    மேட்டுப்பாளையம்
    போன்: 98426 16790

    தொடர்புக்கு:
    தலைவர்: JCI. Sen. G.கோவிந்தசாமி – 98427 96868
    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554
    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் – 94423 83833