– 2012 – September | தன்னம்பிக்கை

Home » 2012 » September (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    விநாடிகள் தோறும் வாய்ப்புகள்

    இந்தியா வல்லரசாக வேண்டும். ஆனால் அப்படியொரு வல்லரசாக மாற
    நாம் பல விஷயங்களை வேரோடு மாற்ற வேண்டும்.
    அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.
    வாழ்க்கையில் வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும்,பயன்படுத்தாமல் இருப்பதும் நம்மைப் பொறுத்தது, அதேமாதிரி ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது, தமிழ் நாட்டில் சென்ற வருடம் பிளஸ் டு படிப்பில் தேர்ச்சிபெற்ற 6 லட்சம் பேரில் வெறும் 1.5 லட்சம் பேர்தான் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள், அதில் ஒரு லட்சம் பேர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.
    என்னுடைய மூத்த சதோதரர் மேல்நிலைக் கல்வியில் மாவட்டத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவருக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருந்ததே 1000 இடங்கள் தான். ஆனால் தற்போது ஒரு கல்லூரியில் மட்டுமே 1200 இடங்கள் இருக்கின்றன, அப்படி 450 கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் வந்து விட்டது.
    ஒரு கல்லூரி விழாவின் போது, ஒரு மாணவர், இந்தியா 2020ல் வல்லரசாகிவிடுமா ? என்று கேட்டார். Read More

    உள்ளத்தோடு உள்ளம்

    ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவர்களுடன் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ஓர் இடத்தில் ஆற்றைக் கடக்கவேண்டி வருகிறது. மாணவர்களை நிற்கச் சொல்லிவிட்டு தான் அக்கரை வரையில் சென்று ஆற்றில் சுழல் இருக்கிறதா? என்பதை அறிந்து வருகிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள், மாணவர்களில் Read More

    ஏழைகள் கனவு மெய்ப்பட வேண்டும்…

    கடந்த மே மாதம், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையொட்டி, நாளிதழ்களில் ஒரு செய்தி வெளியானது. வட மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்பகுதியில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 40 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். இதனால், கொதித்தெழுந்த கிராமத்தினர் அப் பள்ளியை மூடி, போராட்டம் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    Continue Reading »

    கல்லும் மண்ணும்!!!

    ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்.

    Continue Reading »

    வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? மனசுல ஒரு மாற்றம் வேணும்!!!

    இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான், மனம். ஏனெனில் அந்த மனம் எப்போதுமே முதலில் நெகட்டிவ்வைத் தான் நினைக்கும்.

    Continue Reading »

    வறுமை’ என்றும் தடையல்ல!

    செயலும் திட்டமும் நன்கமைந்தால்
    சடுதியில் சாதனை படைத்திடலாம்
    முயற்சியும் பயிற்சியும் சேர்ந்திருந்தால்
    முகிழ்த்திடும் வெற்றிச் சாதனையே!

    Continue Reading »

    வெற்றியின் ரகசியம்

    கனவுகள் நினைவாக… நினைத்தவை எல்லாம் நிஜமாக…. கண்ணுக்குள் கண்ட கனவு கண் முன் நடக்க ஒரு சில யோசனைகள்.

    இவற்றை கடைபிடித்து உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள். நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்க
    ான சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லுங்கள்.

    Continue Reading »

    விரும்பியதை அடைய

    நாள் : 16.9.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.
    தலைப்பு : “விரும்பியதை அடைய”
    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. சுருளிவேல்
    Wellness Consultancy , கோவை. போன்: 88709 05717
    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335
    துணைத்தலைவர் திரு. M. மணிகண்டன் 90036 56567
    செயலாளர் திரு. A.சரவணகுமரன் – 9092092080

    என் அனுபவம்

    நாள் : 16.9.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.30 மணி
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42 / 20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்
    தபால்தந்தி நகர் ரோடு,
    பிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம்
    மதுரை -17.
    தலைப்பு : “என் அனுபவம்”
    சிறப்புப் பயிற்சியாளர் : கவிஞர் இரா. கல்யாண சுந்தரம்
    பத்திரிக்கையாளர், அனுப்பானடி, மதுரை
    போன்: 93452 22470
    தொடர்புக்கு
    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647
    செயலர் – கவிஞர். இரா. இரவி: 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524

    துணிச்சல்

    நாள் : 22.9.2012; சனிக்கிழமை
    நேரம் : காலை 9.30 மணி
    இடம்: : R.K.R.Grks மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
    தாராபுரம் ரோடு, உடுமலைப்பேட்டை.
    தலைப்பு : “துணிச்சல்” , சிறப்புப் பயிற்சியாளர் : திருமதி M. லதா, B.C.A., M.A.,RDO,உடுமலை
    தலைப்பு : “வாழ்க்கை வெற்றி” , சிறப்புப் பயிற்சியாளர் :திரு. V.கிருஷ்ணன், Ph.D. இணை பேராசிரியர், தமிழ்த்துறை
    அரசு கலைக்கல்லூரி, உடுமலை
    தொடர்புக்கு: உடுமலை P.S.K.செல்வராஜ் – 98430 87561