– 2012 – February | தன்னம்பிக்கை

Home » 2012 » February (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    திருச்சி வாசகர் வட்டம்

    நாள் : 19.2.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
    இடம் : பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி,
    தெப்பக்குளம், சென்னை சில்க்ஸ் எதிரில்,
    திருச்சி.
    தலைப்பு : “ச்சே என்ன வாழ்க்கை”
    சிறப்பு பயிற்சியாளர் : அருள்நிதி பன்னீர்செல்வம்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் – 97893 75278
    தொடர்புக்கு :
    திரு. கே. நாகராஜன் 94437 14933
    திரு. தங்கவேல் மாரிமுத்து 93603 27848
    திரு. சுரேந்திரன் 98940 93595

    மதுரை வாசகர் வட்டம்

    நாள் : 19.2.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42 / 20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்
    தபால்தந்தி நகர் ரோடு,
    பிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம்
    மதுரை -17.
    தலைப்பு : “சிறகை விரி வானம் வசப்படும்”
    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. கா. கண்ணதாசன் M.A., M.Phil, Ph.D.
    தமிழாசிரியர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, மதுரை
    தொடர்புக்கு
    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 9442267647
    செயலர் – கவிஞர். இரா. இரவி: 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 9443743524

    கோவை வாசகர் வட்டம்

    நாள் : 19.2.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.
    தலைப்பு : “நாளைய உலகம் நம் கையில்!”
    சிறப்புப் பயிற்சியாளர் : டாக்டர் ராதாகிருஷ்ணன்
    ய. கனக சுப்பிரமணி
    தொடர்புக்கு:
    தலைவர் திரு. அ.எ. மாரிமுத்துராஜ் – 98422 59335
    செயலாளர் திரு. அ. சரவணகுமரன் – 9092092080
    PRO திரு. விக்டரி விஸ்வநாதன் 9787744533

    உடுமலைப்பேட்டை வாசகர் வட்டம்

    நாள் : 25.2.2012, சனிக்கிழமை
    நேரம் : மதியம் 2 மணி
    இடம் : R.K.R. Grks. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
    உடுமலை
    தலைப்பு : “தேர்வில் வெற்றிப்பெற
    மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும்
    மனோ தத்துவ ஆலோசனை”
    பயிற்சியாளர் : டாக்டர் எம்.எஸ்.கே. முஹைதீன்
    இயக்குனர், லைப் கிளீனிக் ஃபவுண்டேசன்

    தொடர்புக்கு : P.S.K.செல்வராஜ் – 98430 87561

    ஈரோடு வாசகர்வட்டம்

    நாள் : 26.2.2012, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை
    இடம் : மாயா பஜார் A/C ஹால்,
    Opp. E.B. அலுவலகம் எதிரில்,
    E.V.N.ரோடு, ஈரோடு.
    தலைப்பு : “8-ம் அறிவு”
    சிறப்புப் பயிற்சியாளர் : Jc HCF. B. சந்திரமோகன்
    தேசிய ஜேஸி பயிற்சியாளர்
    தொடர்புக்கு
    தலைவர் Jc. A. குப்புசாமி – 98432 69931
    செயலாளர் Jc. நூர்முகம்மது – 99945 00575
    பொருளாளர் Jc. S. சையது ஜைனலாபுதீன் – 99942 29080