– 2011 – August | தன்னம்பிக்கை

Home » 2011 » August (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சென்னையில் வாசகர் வட்டம்

    நாள் : 14.08.2011
    நேரம் : ஞாயிறு காலை 10.00 மணி
    இடம் : P.S. மேல்நிலைப்பள்ளி
    இராமகிருஷ்ணா மடம் ரோடு
    இராமகிருஷ்ணா மடம் எதிரில்
    மைலாப்பூர், சென்னை 600 004
    தலைப்பு : “”சொல்லால் வெல்வோம்!
    சொல்லாமலும் வெல்வோம்”
    சிறப்புப் பயிற்சியாளர் : டாக்டர் K. பாலசாண்டில்யன்
    CEO. VISION UNLIMITED
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்

    தொடர்புக்கு :
    தலைவர் : M.S.M. சோமசுந்தரம் மாணிக்கம்
    94444 01906, 98404 85595

    மதுரை வாசகர்வட்டம்

    நாள் : 28.08.2011, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42 / 20, சிபி பவுண்டேசன், மாணிக்கவாசகர் தெரு,
    மீனாட்சி நகர், தபால்தந்தி நகர் ரோடு,
    பிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம், மதுரை -17.
    தலைப்பு : “”வானம் வசப்படும்”
    சிறப்புப்பயிற்சியாளர் : நகைச்சுவைத் தென்றல் கா.முத்து இளங்ககோவன்
    பட்டிமன்ற பேச்சாளர்
    தொடர்புக்கு :
    தலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன் – 94422 67647
    செயலர் : கவிஞர். இரா. இரவி – 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் : திரு. திருச்சி சந்தர் – 94437 43524

    ஈரோடு வாசகர்வட்டம்

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் லட்சுமி கெமிக்கல்ஸ், ஈரோடு இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 28.8.2011, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
    இடம் : மாயா பஜார் A/C ஹால்,
    Opp. E.B. அலுவலகம் எதிரில், E.V.N. ரோடு, ஈரோடு.
    தலைப்பு : “”வெற்றிக்கு ஒரு வேள்வி”
    பயிற்சி அளிப்பவர் : பேராசிரியர், திரு. M. ரங்கராஜன்,
    P.S.G. கலைக்கல்லூரி, கோவை
    தொடர்புக்கு : தலைவர் : Jc. A.K. குப்புசாமி 98432 69931
    செயலாளர் : நூர்முகம்மது 99945 00575
    பொருளாளர் : Jc. S. சையது ஜைனலாபுதீன்
    99942 29080

    கோவை வாசகர் வட்டம்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம், இன்டக்ரல் யோகா மையம் மற்றும் கோவை மெஸ் (சி. வேலுசாமி) இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற மெகா பயிலரங்கம்

    நாள் : 28.8.2011, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139 / 86, மேற்கு சம்பந்தம் சாலை, ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கோவை.
    தலைப்பு : “”முன்னேற்றத்தின் தடைக்கல்”
    சிறப்புப் பயிற்சியாளர் : அருள்நிதி Jc. S.M.பன்னீர்செல்வம்
    தன்னம்பிக்கை வாசகர்வட்ட அமைப்பாளர்
    தொடர்புக்கு : தலைவர் : திரு. A.G. மாரிமுத்து ராஜ் -98422 59335
    செயலாளர் : திரு. A.சரவணகுமரன் – 9092092080
    PRO : திரு. விக்டரி விஸ்வநாதன் 9787744533

    உடுமலைப்பேட்டை வாசகர் வட்டம்

    நாள் : 27.08.2011
    நேரம் : காலை 10 மணி
    இடம் : R.K.R. Grks. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
    தாராபுரம் ரோடு, உடுமலைப்பேட்டை.
    தலைப்பு : “”உனக்கு நீ தான்…”
    பயிற்சியாளர் : திரு. ங. மணிகண்டன்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோவை
    தொடர்புக்கு : உடுமலை P.S.K. செல்வராஜ்
    98430 87561

    திருநெல்வேலி வாசகர் வட்டம்

    நாள் : 28.08.2011
    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
    இடம் : J.C.I. ஹால், மாதா டிம்பர் வளாகம்,
    சீவலப்பேரி ரோடு, பாளையங்கோட்டை,
    திருநெல்வேலி – 627002.
    தலைப்பு : “”உன்னால் முடியும்”
    பயிற்சியாளர் : திரு. K. ரஜினிகாந்த்,
    சுயமுன்னேற்றப் பயிசியாளர் பெங்களூர்
    தொடர்புக்கு :
    உதவித்தலைவர் : JFM M. பகவதிராஜ் – 98421 57451

    செயலாளர் : Jc. A.P.V. ஸ்ரீராம் – 98944 83977

    திருச்சி வாசகர் வட்டம்

    திருச்சி தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் Right Learning சிஸ்டம்,
    சென்னை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 14.08.2011
    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை
    இடம் : பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி,
    தெப்பக்குளம், சென்னை சில்க்ஸ் எதிரில், திருச்சி
    தலைப்பு : “”எண்ணங்களே உங்கள் எதிர்காலம்”
    பயிற்சியாளர் : S.P. மாரிமுத்து, B.Ed., M.Sc.
    மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்
    தொடர்புக்கு : திரு. கே. நாகராஜன் – 9443714933
    திரு. தங்கவேல் மாரிமுத்து – 9360327848
    திரு. சேவியர்மேத்யூ – 94435 92287