– 2010 – April | தன்னம்பிக்கை

Home » 2010 » April (Page 4)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உன்னதமாய் வாழ்வோம் துடிப்போடு வாழ்வோம்

    – டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

    விழிப்புணர்வோடு இருக்கும் நண்பர்களே! உடலினை உறுதி செய்யும் நான்காம் படி நிலையான கொழுப்பின் இன்னும் ஒரு     பங்களிப்பான இரத்தக் குழாய்களின் இரகசியங்களை இன்று காண்போம்.  இந்த இரகசியத்தை அறிந்து கொள்ளும் முன் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்கப் போகிறேன்.  அன்பர்களேÐ நிறைய நபர்கள்

    Continue Reading »

    உரையாடும் கலையை உளப்படுத்துதல் எப்படி?

    உண்ட உணவானது புறாவின் கழுத்திலே தெரியும். அதுபோல் ஒருவனது வார்த்தைகள் அவனது எண்ணத்தைக்
    காட்டிக் கொடுத்துவிடும்”

    Continue Reading »

    நம்மால் முடியும்….

    தன்னம்பிக்கை நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை

    – கா. நாகப்பன்

    இலயோலா கல்லூரி
    இளங்கலை கணிதம்
    முதலாமாண்டு , சென்னை

    அமெரிக்காவின் முகத்தையும் முகவரியை     யும் மாற்றமுடியுமென்று சாதனைச்         சரித்திரமாய், ஒடுக்கப்பட்ட மக்களிட மிருந்து ஓங்கி ஒலிக்கும் குரலாக ஒபாமா சாதா ரணமாக இருந்து சாதித்திருக்கிறார். நம்மால் முடியும் என்ற

    Continue Reading »

    புதுமைகளின் விடியல்

    தன்னம்பிக்கை’ நடத்திய கவிதைப் போட்டியில் ‘இரண்டாம் பரிசு’ பெற்ற கவிதை

    புரட்சிகளின் புதையல் நீ!
    துடித்தெழும் போர்வாள்
    சிலிர்த்தெழும் சிகரம் நீ!
    கடிவாளமில்லா காற்று
    கற்பக விருட்சமும் நீ!

    Continue Reading »

    தன்னம்பிக்கை

    – ‘தன்னம்பிக்கை’ நடத்திய கவிதைப் போட்டியில் ‘முதல் பரிசு’ பெற்ற கவிதை

    மனிதனே துணிந்து நில்
    உன் கால்கள் ஓயும் வரை!
    கடலை வெல்ல முயற்சி செய்கிறது
    அலைகள் தன்னம்பிக்கையோடு!

    Continue Reading »