– 2010 – April | தன்னம்பிக்கை

Home » 2010 » April

 
 • Categories


 • Archives


  Follow us on

  சந்தோஷ சாதனை வாழ்வுக்கு 50 முறைகள்

  மறப்போம் மன்னிப்போம்

  – பேராசிரியர் டாக்டர். இரா. மோகன்குமார்.

  தெருவில் “Keep your Clean & Beauty” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்த நாட்டுப்பற்று மிகுந்த சர்தார்ஜி சுற்றுச்சூழல் கெட்டுப்போய்விடும் என்ற நல்லெண்ணத்தில் தன் வீட்டில் வரும் குப்பை, கூளங்கள், வீணான உணவுப் பொருட் களை

  Continue Reading »

  நலம்தானா?

  எனக்கு அடிக்கடி நெஞ்சுக்கரித்து, எதுக் களித்து வருகிறது. நெஞ்சுக்கரித்தல் ஏன் வருகிறது (கார்த்தி, கோட்டூர், பொள்ளாச்சி)

  உணவோ அமிலமோ, இரைப்பையிலிருந்து உணவு குழாயுக்குள் எதிர்த்து வருதல் நெஞ்சுக் கரித்தல் ஆகும்.

  Continue Reading »

  10. இது பிரார்த்தனை நேரம்

  கடவுள் இருக்கின்றாரா? இல்லையா ? என்ற கேள்வி அவ்வப்போது பலரால் பல பகுதிகளில் எழுப்பப்பட்டு வந்த போதும், இன்றளவும் பெருவாரீயான மக்கள் கடவுள் நம்பிக்கையுடன், தொடர்ந்தோ, அவசியப்படும் போதோ, அவசரங்களுக் காகவோ,

  Continue Reading »

  சிரிப்பு ஒரு டானிக்

  – ஜி.ஆர். சுப்பிரமணியன்
  மதுரை

  வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். உண்மைதான். சிரிக்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி யான கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. இத னால் உடலில் ஆரோக்கியமான ரசாயனங்கள் (HEALTHY ENZYMES)

  Continue Reading »

  பிரச்சனைக்கு குட்பை

  நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு சொல் பிரச்சினை. “எனக்கு இருக்கிற மாதிரி யாருக்குமே பிரச்சனை இருக்காது” “நானா இருக்கவே இந்தப் பிரச்சனையை சமாளிக் கிறேன். வேற யாராவது இருந்தா அவ்வளவு தான்”. “எப்ப பார்த்தாலும் ஒரே பிரச்சனை. என்ன

  Continue Reading »

  சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  [wp-imageflow2 dir=apr-25-2010]

  ஈரோட்டில்…

  தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் திரு. K. தங்கவேல், அக்னி ஸ்டீல்ஸ் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 25.04.2010,
  ஞாயிற்றுக்கிழமை

  Continue Reading »

  மனவலிமை வெற்றி தரும்

  – மெர்வின்

  கிராமத்தில் மிகவும் பலகீனமானர் ஒருவர் இருந்தார். அவருக்கு நம்பிக்கை அதிகமாக இருத்தது. எதனையும் தன்னால் செய்ய முடியும் என்று நம்பினார்.

  Continue Reading »

  என்ன படிக்கலாம்…! எங்கு படிக்கலாம்…!

  – பேராசிரியர். பி. மூர்த்தி செல்வக்குமரன்
  செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு.

  அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
  அஃதறி கல்லா தவர்

  அதாவது அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப் போவதை முன்னே எண்ணி அதற்கேற்றாற்போல் தங்களை மாற்றி அமைப்பார்கள்

  Continue Reading »

  இணையதளக்குற்றங்கள்

  (சைபர் கிரைம்)

  இணையதளக்குற்றங்கள்

  – பி.கே. மனோகரன்

  தகவல் தொழில்நுட்பப் புரட்சி இன்றைய வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்வது என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. நினைத்துப் பார்க்க முடியாத கற்பனைகள் கூட நடைமுறையாகிக் கொண்டிருக்கிறது.

  Continue Reading »

  விடா முயற்சி

  மனிதனே யதார்த்தம் பேசிப்பழகி
  வஞ்சனைகள் குறைத்து விடு
  உன் வாழ்வுக்குள்ளும் ஒரு நல்
  வாழ்வு இருக்கிறது.

  Continue Reading »