– 2009 – May | தன்னம்பிக்கை

Home » 2009 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    தன்னம்பிக்கை என்னும் பேராற்றல்!

    ஒருநாளே வாழ்ந்தாலும் வீரனாக
    உலகத்தில் பெருமிதமாய் வாழ வேண்டும்!
    திருநாளே இதுவென்று மகிழ்ச்சி பொங்கத்
    திசைவியக்கும் சாதனைகள் புரிய வேண்டும்!

    Continue Reading »

    சிறகு முளைத்த பூக்களாய் நாம்… சிந்திப்போம் சில நொடிகள்…

    ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தலையாய கடமைகள் பல உள்ளன. அவற்றில் தம் பெற்றோர்களை அன்புடனும், பாசத்துடனும் பாதுகாத்து வருவது இன்றியமையாத கடமை களில் ஒன்றாகும். இன்று நம் பெற்றோர்களை அன்புடனும், பாசத்துடனும் பாதுகாத்து வருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுமட்டுமின்றி கிராமப்புறங்களை விட, நகர்ப் புறங்களில்

    Continue Reading »

    மனிதா! மனிதா!!

    மே 1 – தொழிலாளர்கள் தினம் உழைப்பாளர்களுக்கு உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    இனிய வாசகர்களே!

    வாழ்க வளமுடன். மனிதநேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன். இறைவன் படைத்த எல்லா உயிரினங்களிலும் உயர்வானவன் மனிதன். பரிணாம வளர்ச்சியில் கற்கால மனிதர்களின் வாழ்க்கை மிருகங்களின் வாழ்க்கை போன்றேஇருந்தது; நெருப்பு கண்டு பிடித்த பின் ஆதிகால மனிதர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை, நோய்கள் முதலியன அறிமுகமாயின. தற்கால

    Continue Reading »

    மனிதகுல உயர்வுக்கு, மகத்தான ஏணி!

    தன்னம் பிக்கைதான்
    வாழ்வின் ஆதாரம்!
    தன்னை நம்பாதான்
    வாழ்க்கை சேதாரம்!
    தன்னம் பிக்கைதான்

    Continue Reading »

    ஞானி

    அவர் ஒரு ஞானி. அவரை எதுவும் பாதிக்காது என்கிறோம். அப்படியென்றால் ஞானியின் அடையாளம்தான் என்ன?

    ஒரு எரிச்சலான சம்பவம். கோபம் ஏற்படவில்லையா? அது ஒரு கட்டம்.

    Continue Reading »

    வருத்தப்படாதே…

    அமெரிக்காவில் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழக ஏஜெண்ட் இருந்தார். ஏஜென்ஸி மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. ஒரு பணக்காரர் ஒரு லட்சம் டாலருக்குப் பாலிசி எடுக்க விரும்புகிறார் என்பதை அவர் அறிந்தார்.

    Continue Reading »

    ஆரோக்கியமான சில உணவு வகைகள்

    • இயற்கையாக கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள தானியங்கள், கிழங்கு வகைகள் இவற்றைத் தேர்ந் தெடுத்து உண்ணலாம். சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
    • ஆட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்த்து, மீன் அல்லது கோழி இறைச்சி உண்ணலாம். மீனில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இது நல்ல ரக கொழுப்பாகும். இது இதயத் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.
    • Continue Reading »

    ஏற்பது உயர்வு

    உங்களிடம் உள்ள தற்போதைய சொத்து, வருமானம், கடன் போன்றவற்றிற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுவீர்களா? உங்களது உடல் பருமன் மற்றும் ஆரோக் கியத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வீர் களா? உங்கள் குடும்பத்தின் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்றுக் கொள்வீர்களா? உங்கள் கல்விக்கும், அதனால் பெற்ற வேலைக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா?

    Continue Reading »

    முடிசூடு

    இ ளைஞனே…
    வாழும் வாழ்க்கை
    நாளும் மாறுகின்ற
    விசித்திரமான புத்தகம்
    தோல்வி என்னும் பக்கத்தைமட்டுமே

    Continue Reading »

    அச்சீவர்ஸ் அவென்யூ

    அச்சீவர்ஸ் அவென்யூ – ஓபராய்

    ஓட்டல் சக்ரவர்த்தி. உலகின் பல நாடுகளில் உள்ள ஓபராய் ஓட்டல்களின் அதிபர். பிள்ளைப் பருவமே பிரச்சனைப் பருவம் தான் அவருக்கு. மூன்றாவது மாதத்திலேயே தந்தையை இழந்தவர்.

    Continue Reading »