– 2008 – August | தன்னம்பிக்கை

Home » 2008 » August (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    ஈரோடு
    தலைப்பு : அன்பே! பணமே! ஆருயிரே!
    நாள் : 10.08.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு. N.R. ஸ்ரீதரன், சென்னை, ஈரோடு

    Continue Reading »

    உழைப்பே உயர்ந்த செல்வமாகட்டும்!

    ஒரு ஊரில் அண்ணன் தம்பிகள் மூன்று பேர் இருந்தார்கள். தொழில் விவசாயம். மூத்த சகோதரர்கள் இருவரும் உழைப்பின் அருமை தெரியாமல் உண்டு, உறங்கி சுகம் கொண்டவர்கள், கடைசி சகோதரன் மட்டுமே சிறு பிள்ளையாக இருக்கும்போதே தன் தந்தையோடு சேர்ந்து நிலத்தில் வேலை செய்தவன். அவனுக்கு உழைப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. மூத்தவர் இருவருக்கோ உழைப்பைத் தவிர மற்ற எல்லாம் தெரியும். மூவரும் இளைஞர்கள் ஆனார்கள்.

    Continue Reading »

    பயிலரங்கம்

    மதுரை
    தலைப்பு : மூச்சு இருக்கும் வரை முயற்சி இருக்கட்டும்!
    நாள் : 17.08.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : கவிஞர் மா. விஜய பாஸ்கர்

    Continue Reading »

    கலாச்சாரம் எங்கே?

    நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள். பெண் வர்க்கத்தை ‘பாரத மாதா’ வென்று அழைக்கப்படும் இத்திருநாட்டில் பிறந்த நாம் கலாச்சாரத்திற்காகவே இவ்வுல அரங்கில் மதிக்கப்படுகிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை அல்லவா? ஆனால் இப்பொழுது இந்நிலை மாறிவருவதைக் காணும் பொழுது சற்று அச்சமாக உள்ளது.

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை
    தலைப்பு : தடைகளை உடைப்போம்!
    நாள் : 2.08.2008, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : Er. சூரியன் B.E., MIE.,மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர் (20 நூல்கள்)

    Continue Reading »