– 2008 – August | தன்னம்பிக்கை

Home » 2008 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    திறந்த உள்ளம்

    ‘சுகுணா பவுல்ட்ரி’ நிறுவனங்களின் நேர்முகமான நேர்மை, ஆர்வம்! தொழிலில் உயரம்! புது தொழில் தொடங்குபவ்களுக்கும், தொழில் செய்து வருபவர்களுக்கும் உற்சாகக் கருத்துக்களை உள்ளடக்கியிருந்தது.

    Continue Reading »

    உடலுக்குப் பயிற்சி! உள்ளத்திற்கு மகிழ்ச்சி!

    இரஷ்ய நாட்டின் சிறந்த அறிஞர் டால்ஸ்டாய் ஒரு நாள் அவரிடம் ஓர் இளைஞன் வந்து “ஐயா, நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டும். ஆனால் அதற்கு மூலதனம் என்னிடம் ஒன்றும் இல்லை. நீங்கள் கொஞ்சம் பணம் தந்தால் அதை வைத்து நான் பிழைத்துக் கொள்வேன்” என்றான்.

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    கவிஞன் யானோர் காலக்கணிதன்
    கருப்புடு பொருளை உருப்பட வைப்போன்

    என்று கவியரசர் கண்ணதாசன், தன்னைப் பற்றிப் பாடியிருக்கிறார். ‘காலக்கணிதன்’ என்ற அந்தச் சொல், அய்யா இல.செ. கந்தசாமி அவர்களுக்கு மிகவும் பொருந்தும். எந்தவொரு செயலைச் செய்வதாக இருந்தாலும், திட்டமிடும் போதே காலத்தின் அளவையும் வரையறுத்துக் கொண்டு செயல்படுவோர்.

    Continue Reading »

    வெற்றிப் படிக்கட்டுகள்

    சிறு வயதிலிருந்தே நாம் பழக்கப்பட்ட ஒரு விஷயம் நேர அட்டவணை போடுவது. இந்த நேரத்துல, இந்தப் பாடத்தைப் படிக்கணும் என ஒரு டைம் டேபிள் போட்டு வைத்திருப்போம். இந்த விஷயத்தை நம்மளோட நிறுத்தினமா..? ம்ஹூம்.. நம் தங்கை, தம்பி… குழந்தைகள்.. பேரக்குழந்தைகள் அப்படினு அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கிறோம்.

    Continue Reading »

    நானோ தொழில்நுட்பம்

    அணுக்கொள்கை நாட்டு அரசியலையே கலக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் அணுக்களைப் பற்றி தெரிந்துகொள்ளப்போகிறோம். சென்ற இதழ்களில் நானோ தொழில்நுட்பம் பற்றிய விளக்கம், நானோ தொழில்நுட்பத்தத்தோடு தொடர்புடைய சிறியமயமாக்கல் மற்றும் அதனால் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற தொழில்புரட்சி பற்றி தெரிந்து கொண்டோம். இந்தப் பகுதியில் அணு அமைப்பு மற்றும் அணுக்கள் தங்களுக்குள் கூடி உருவாக்குகின்ற அணுப் பிணைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

    Continue Reading »

    ஆடைதரும் அன்பு உறவு

    நம்முடைய வாழ்க்கையில் உடல் தூய்மையும், உள்ளத்தூய்மையும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை நம்முடைய வெளித்தோற்றமே காட்டிவிடும்.

    Continue Reading »

    ஓசையின்றி பேசும் மொழி

    ஒரு மனிதனின் ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்த வல்லது அவன் கையாளும் மொழி அது ஓசையோடு கூடிய பேச்சு மொழியாக (Speech) இருக்கலாம். அல்லது ஓசையில்லா மௌன மொழியாகவோ (Silence), உடல் மொழியாகவோ (Body Language) இருக்கலாம்.

    Continue Reading »

    இளைஞனே இப்போதுதான் வேலையில் சேர்ந்தவனா நீ?

    வாழ்த்துக்கள்!

    பொறுப்பு என்று எதுவும் அதிகமாக இல்லாமல் இருந்த உனக்கு இப்போது சில பொறுப்புகள் வந்துவிட்டன. அதாவது அலுவலகப் பொறுப்புகள்.

    Continue Reading »

    மனிதா மனிதா

    துன்பமில்லா வாழ்க்கை

    இனிய வாசகர்களே! வாழ்க வளமுடன். மனித நேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

    Continue Reading »

    நேர்மை, ஆர்வம்! தொழிலில் உயரம்!

    கோழி வளர்ப்பில் உள்ள சுவாரசியங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

    வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு சுவராசியங்கள் இருப்பதாக தெரிய வரலாம். ஆனால் எங்களுக்கு இந்தத் தொழிலில் எது மிகவும் சிறந்தது என்று நினைக்கிறோமோ அதைச் செய்கிறோம். தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு எதையும் செய்வதில்லை.

    Continue Reading »