– 2007 – June | தன்னம்பிக்கை

Home » 2007 » June

 
  • Categories


  • Archives


    Follow us on

    வானமே எல்லை

    முயன்றால் எதுவும் முடியும்
    பயிற்சியால் எல்லாம் படியும்
    முடியாததை முயற்சி உடைக்கும்
    வெற்றியை உற்சாகம் படைக்கும்

    Continue Reading »

    தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை

    போர்க்களத்தில் அஞ்சாமல்
    போர்புரியும் மறவன்தான்
    நேர்வந்தே கூற்றுவனும்
    நின்றாலும முன்சொல்வான்!

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    ஒரு காட்டில் ஒரு மானும் குதிரையும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் இவை இரண்டிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பகையும், கோபமும தோன்றி வளர்ந்தன. பகைமை கொண்ட மான், குதிரையை விட்டுப் பிரிந்தது.

    Continue Reading »

    முடிந்தது இன்னல் முயற்சி எடு

    கூந்தலின் சிக்கலைக் கோதியெடுக்கக்
    குந்திக் கிடந்தது போதும்….
    குவளைய மக்களின சிக்கலுடைக்க
    குமுறிடும்மலையென மோதும்!

    Continue Reading »

    சிந்தனைத் துளி

    எதைத் தொட்டாலும் இன்பமும், துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நம் அறிவினாலே பொருள்களின் துன்பத்தை தவிர்த்து இன்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    -பாரதியார்.

    Continue Reading »

    சக்சஸ் உங்கள் சாய்ஸ்

    மற்றவர்கள் மீது பொறாமைப்பட்டு, அவர்களுக்கெதிராய் செயல்படுதால், நம் வளர்ச்சி எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இதுவரை பார்த்தோம். அடுத்தவர்கள் நம்மீது பொறாமைப்படுவதால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல. மேலே சொன்ன அத முதல் வகைக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த இரண்டாம் வகை.

    Continue Reading »

    எங்கே எப்போது எப்படி படிப்பது?

    தேர்வுகள் இனி தேர்ச்சிகளே..

    தயாரிப்பு

    வேலை நிமித்தமாய் இதுவரை சென்று வராத ஒரு புதிய ஊருக்கு நீங்கள் செல்ல வேண்டியுள்ளது. என்ன செய்வீர்கள்? அந்த ஊருக்கு சென்று வந்தவர் யாரேனும் இருந்தால் அவரிடம் அது குறித்து விசாரிப்பீர்கள்.

    Continue Reading »

    உள்ளார்ந்த தேவைகள்

    சென்ற இதழ் தொடர்ச்சி…

    “மனத்திட்பம்” மிகுந்தவரின் செயல்பாடுகளை உற்றுநோக்கினால் – அவை தீர்க்கமானவையாக இருப்பதை உணர வேண்டும்.

    Continue Reading »

    பணியை, தொழிலை விரும்புக

    பணியைச் சிறப்பாகச் செய்வதால் ஈடுபாட்டுடன் செய்வதால் எனக்கு என்ன இலாபம்?

    இந்தக் கேள்வி பொதுவாக பணியிலிருக்கிற எல்லோருக்கும் வருவது உண்டு. ஏனென்றால் அடிப்படையில் எல்லா மனிதர்களும் ஓரளவு தனக்கும் தன் வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான்.

    Continue Reading »

    வேரில் பழுத்த பலா

    செழுமையான பழத்தை
    உற்பத்திக்கிற வலிமை
    சின்னவேரில் தான் கவிந்திருக்கிறது!
    வலிமை மௌனமானது;
    ஆர்ப்பாட்டமற்றது; இறுக்கமானது!
    நட்சத்திரங்களை வருடமுடிகிற வலிமை
    நம் மனதுள் புதைந்திருக்கிறது!
    செயலாகும் விரைவில்.

    Continue Reading »