Home » Articles » வானமே எல்லை

 
வானமே எல்லை


விஜயபாரதி
Author:

முயன்றால் எதுவும் முடியும்
பயிற்சியால் எல்லாம் படியும்
முடியாததை முயற்சி உடைக்கும்
வெற்றியை உற்சாகம் படைக்கும்

உன்னிடமிருக்கும் சக்திக்கு
உனக்கு போட்டியாகும் கிடையாது
உழைப்பை நம்பி நடைபோடு
உன்னை வெல்ல யாரும் முடியாது

வல்லமை யென்பது உன்னிடமிருக்கு
வேண்டிய வரைக்கும் பயன்படுத்து
எல்லை யென்பது உனக்கில்லை
எல்லாத் திசையும் உனதாகும்

பிடிக்க முடியாத உயரங்கள்
உன்னால் எதுவும் இல்லை
உன்னிட மிருக்கும் திறமைக்கு
உயர்ந்த வானமே எல்லை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2007

வானமே எல்லை
தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை
இதுதான் வாழ்க்கை
முடிந்தது இன்னல் முயற்சி எடு
சிந்தனைத் துளி
சக்சஸ் உங்கள் சாய்ஸ்
எங்கே எப்போது எப்படி படிப்பது?
உள்ளார்ந்த தேவைகள்
பணியை, தொழிலை விரும்புக
வேரில் பழுத்த பலா
குழுவாகச் செயல்படுங்கள்! வெற்றிகளைக் குவியுங்கள்
வாய்ப்பு
உங்களுக்கு அவமானமா?
ஆரோக்கியமாய் வாழ்வோம் தன்னம்பிக்கையை அதிகரிப்போம்
முயற்யில் முழுமை, வாழ்க்கையில் வளமை
பிரபஞ்சக் களமே பேரறவின் நிலைக்களன்
திறந்த உள்ளம்
வேரில் பழுத்த பலா
உடோபியன் வெற்றி
ஆத்திரம் வேண்டாமே
எண்ணம் போல் வாழ்வு
நிமிடங்களை அலட்சியப்படுத்தாதீர்கள்
உள்ளத்தோடு உள்ளம்