– 2007 – January | தன்னம்பிக்கை

Home » 2007 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    விஷ்யு ஹேப்பி 2007

    ஆப்ரகாம் லிங்கனின் இவ்வார்த்தைகள் பிரசித்தி பெற்றது. “எனது தாத்தா யாரென்று, எனக்குத் தெரியாது. அவருடைய பேரன் என்னவாக இருக்கிறான் என்பது பற்றித்தான் எனக்கு அக்கறை”.

    2006 தாத்தாவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்களைப் பற்றிய (2007) திட்டமிடலை, குறிக்கோளை கையிலும், மனதிலும் தயாராக வைத்திருங்கள். இலக்கு இல்லாத வாழ்க்கையும், வருடமும் வீண்தான்.

    Continue Reading »

    உற்சாகத்தால் உயர்த்துவோம் தன்னம்பிக்கையை

    இனிய வாசகர்களே!

    வாழ்க வளமுடன்.

    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் வேகமாய் முன்னேறும் உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள். எண்ணங்களை மாற்றி விட்டாலே ஏற்றம்தான். குறையாத உற்சாகம் பெற்று தன்னம்பிக்கையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளும் வழிகளைப் பார்ப்போம்.

    Continue Reading »

    நிச்சயம் நான் நல்லாயிருப்பேன்…

    2 மாத குழந்தையை அரசு பேருந்தின் பின்புறம் மூலையில் வைத்துவிட்டு சென்றதாகவும், அந்த குழந்தையை பழனி அரவிந்த் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டதாகவும் நாளிதழலில் படித்த செய்தியின் தாக்கத்தில் எழுந்த கவிதை…

    Continue Reading »

    போராடினால் உண்டு பொற்காலம்

    உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லாத செல்வம். அதை நிரம்பப் பெற்றவர்.

    எந்தப் பணியாக இருந்தாலும் அதனுடன் ஒன்றிவிட்டால் மட்டுமே அது பயனுடையதாய் அமையும் என்ற எலியட்டின் கூற்றுக்கு ஏற்றாற்போல் எடுத்துக் கொண்ட பணியில் ஒன்றி நின்று வெற்றிக் கதவுகளை தட்டி வருபவர்.

    Continue Reading »

    இடைவிடாத பெருமுயற்சி

    என்னதான் அறிவும் தெளிவும் இருந்தாலும் அதைச் செயல்படுத்தும் முயற்சி இல்லாவிடின் என்ன பயன்? உழைப்பைத் தூண்டும் முயற்சி மனிதனுக்கும் மிகவும் இன்றியமையாததாகும்.

    Continue Reading »

    உடல்நலக் குறிப்புகள்

    வயிற்று வலி நீங்க..

    வெந்தயம் ஒரு ஸ்பூன், கரும்பு சர்க்கரை ஒரு ஸ்பூன் தூள் செஉடல்நலக் குறிப்புகள்
    ய்து கலந்து, வாயில் போட்டு விழுங்கி நீர் குடிக்கவும்.

    உடல் துர்நாற்றம், வாயு, அஜீரணம் நீங்க…

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    2006-ம் ஆண்டின் இலக்கை நோக்கிய பயணத்தில் சந்திப்புக்களும் சாதிப்புகளும் என்னென்ன என ஒவ்வொருவருமே கணக்குப் பார்த்திருக்கலாம்.

    Continue Reading »

    மேலெழு மனமே…

    எழு!
    எழு,

    Continue Reading »

    பயிலரங்கம்

    மன்னார்குடி

    நாள் : 21.01.2007, ஞாயிற்றுக்கிழமை.
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    பயிற்சியளிப்பவர் : திரு.ம. திருவள்ளுவர், திருச்சி

    தலைப்பு : “வெற்றிப் படிக்கட்டுகள்”

    Continue Reading »

    தன்னம்பிக்கை

    ஓ மனிதா
    தன்னம்பிக்கை ஒரு தாரக மந்திரம்
    உம் மனதின் நம்பிக்கைதான் அந்த தந்திரம்
    இது மூட நம்பிக்கையல்ல!

    Continue Reading »