– 2006 – January | தன்னம்பிக்கை

Home » 2006 » January (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உள்ளத்தோடு உள்ளம்

    இன்றோடு 2005ஆம் ஆண்டு முடிகின்றது. நாளை முதல் 2006 தொடங்குகின்றது. இந்த ஆண்டிலும், ஏன் இத்தனை ஆண்டுகளாகவும், நாம் சாதித்தது என்ன என்று ஒவ்வொருவரும் எண்ணிப் பார்ப்பதும், இதுவரை நேர்ந்துள்ள குறைபாடுகளைக் களைந்து நிறைகளைப் பெருக்கிக் கொள்வதும், வருங்காலத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொள்வதும் பொறுப்புள்ள நம் கடமையாகும்.

    Continue Reading »

    மாணவப்பருவ சிக்கல்களும் – தீர்வுகளும்

    தள்ளிப்போடும் மனோபாவம் நீங்கிட..

    சிக்கல்

    “நான் கால்நடை மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். நிறைய படிக்க, எல்லா துறைகள் பற்றி அறிய, சாதிக்க வெறி, ஆசை உள்ளது. முயற்சியும் செய்கிறேன். காலையில் படித்துவிடலாம் என இரவிலும், இரவில் படித்துவிடலாம் என காலையிலும் தள்ளிப்போடும் பழக்கமாகிவிட்டது.

    Continue Reading »

    இன்றே எழுக இளைஞனே

    மனிதன் புனிதமானவன் – உலக உயிர்களில் உயர்ந்தவன். அவன் வாழ்வாங்கு வாழ்ந்து வையகத்திற்குப் பயன்படல் நன்று. அவன் சிறந்தால் அவனி சிறக்கும். அவனின் அறிவொளியால் அவதரித்ததுதான் அறிவியல்.

    Continue Reading »

    ஆரோக்கியமான மனநிலை

    இனிய தன்னம்பிக்கை வாசகர்களே! வாழ்த்துக்கள்!

    மன அழுத்தத்தை மாற்றி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எப்படி மனதாலும் உடலாலும் ஆரோக்கியமாக வாழலாம் என்பதைப் பார்ப்போம்.

    Continue Reading »

    திருக்குறளில் மனிதவள மேம்பாடு

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்

    முன்னுரை

    பல ஆண்டுகள் பல நூல்கள் படித்தும், பல்வேறு பயிற்சிகளுக்குச் சென்றும், அனுபவங்களிலிருந்தும் பார்க்கும்போது திருக்குறளில் அற்புதமான வாழ்வியல் கருத்துக்கள் உள்ளன என்பது தெரிகிறது. வெற்றிக்கும், நிறைவிற்கும் அடிப்படை விதிகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றைத் தொடராகக் காண்போம்.

    Continue Reading »

    எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

    பணியாளர்களுக்கு எவ்வளவுதான் உற்சாகமளித்தாலும் நிர்வாகத்தின் தலைமையின் எதிர்பார்ப்பிற்கேற்ற அளவு நிறைவை தருவார்கள் என்று முழுமையாக எதிர் பார்க்கக்கூடாது. இருந்தாலும் தொடர்ந்து உற்சாகப்படுத்துவதுதான். நிர்வாகத்தின் அவசியம்.

    Continue Reading »

    தொலைக்கலாமா (நேரத்தை) வாழ்க்கையை தொலைக்காட்சியில்!

    தமிழகத்தின் மையமாய் திகழுகின்ற
    மலைக்கோட்டை மாநகரம்
    திருச்சி தன்னில்
    மாரியம்மன் திருப்பெயரை

    Continue Reading »