– 2006 – January | தன்னம்பிக்கை

Home » 2006 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஏற்றுமதிக்கே எதிர்காலம்! இளைஞர்களே விழித்தெழுங்கள்!

    “திரைக்கடலோடியும் திரவியம் தேடு”
    – கொன்றைவேந்தன்

    “செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும்
    எஃகுஅதனின் கூரியது இல்”
    -திருவள்ளுவர்

    Continue Reading »

    மாண்புமிகு நீங்கள்

    இந்த புத்தாண்டினை சென்ற2005ல் இருந்து கொண்டாடத் துவங்கலாமா?

    சென்ற புத்தாண்டில் நீங்கள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்த அத்தனை சுப செயல்களையும் செய்திருந்தீர்கள் எனில் கட்டாயம் உங்கள் வாழ்வில், தொழிலில், கல்வியில் நீங்கள் உள்ள துறையில் சில படிகள் முன்னேச் சென்றிருப்பீர்கள்.

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    தன்னம்பிக்கையின் ஊற்றாக விளங்கும் லாரி டிரைவர் கனகராஜ் அவர்கள் உடல்நலம், நீளாயுள்,நிறைசெல்வம், உயர்புகழ், மெய் ஞானம் பெற்று வாழ இறைநிலை உணர்வோடு வாழ்த்தி மகிழ்கிறேன். வறுமையிலும்,லாரி இதொழில் கஷ்டங்களில் இருந்து கொண்டு தான் கொண்ட குறிக்கோளை உடல், உயிர், மனம், சிந்தனைகளால் நிரப்பி வெற்றி கண்டுள்ளார்.

    Continue Reading »

    கவிதைகள்

    வெற்றியை நோக்கி

    -கலைமாமணி டாக்டர் இளங்கம்பன்
    பழனி
    உன்னை உனக்குப்
    பயன்படுத்து – உன்

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவை
    நாள்:29.01.2006 ஞாயிறு,
    நேரம்:காலை 10.00 – 1.00 மணி
    இடம்:ஹோட்டல் மங்களா இன்டர்நேஷனல்

    Continue Reading »

    பயிலரங்கம்

    நாமக்கல்
    நாள்:22.01.2006 ஞாயிறு
    நேரம்:காலை 10.00 – 1.00 மணி
    இடம்:கந்தசாமி கண்டர் சுற்றுச்சூழல் மையம்

    Continue Reading »

    பயிலரங்கம்

    திருச்சி

    நாள்:22.01.2006 ஞாயிறு
    நேரம்:காலை 10.00 – 1.00 மணி

    Continue Reading »

    பயிலரங்கம்

    கோவில்பட்டி

    நாள்:29.01.2006 ஞாயிறு
    நேரம்:காலை 9.30 – 1.00 மணி
    இடம்:தொழில் வர்த்தக சங்கம்

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோடு

    நாள்:08.01.2006 ஞாயிறு,
    காலை 10.00 – 2.00 மணி
    இடம்:சக்தி மசாலா ஹால்

    Continue Reading »

    சாந்தி குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி

    உங்கள் நிறுவனத்தைப் பற்றி கூறுங்களேன்…

    பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு சாந்தி குழுமம் கறிக்கோழி உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனத்தில் வாரம்தோறும் 10 இலட்சம் கறிக்கோழிகளை உற்பத்தி செய்து வருகிறோம். இந்நிறுவனத்திற்கு தேவையான தீவனங்களுக்காக அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளோம். விவசாயிகள் பயன்பெறும் வகையில் (ஒருங்கிணைந்த) மக்காச்சோள பயிர்சாகுபடி திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் அறிமுகப் படுத்தி உள்ளோம்.

    Continue Reading »