– 2005 – October | தன்னம்பிக்கை

Home » 2005 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    பயிலரங்கம்

    கோவில்பட்டி
    16.10.2005 ஞாயிறு காலை 9.30 – 1.00 மணி

    இடம்:தொழில் வர்த்தக சங்கம்
    (கம்மவார் திருமண மண்டபம் அருகில்)

    Continue Reading »

    பயிலரங்கம்

    மன்னார்குடி
    நாள்:16.10.2005 ஞாயிறு காலை 9.30 – 1.30 மணி
    இடம்:நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளி
    (தேசிய மேல்நிலைப்பள்ளி அருகில்)
    தலைப்பு:என்றென்றும் தேவை : “புதிய பார்வை – புதிய வார்த்தை – புதிய வாழ்க்கை”
    பயிற்சியளிப்பவர்:ம. திருவள்ளுவர்
    தொடர்புக்கு : சண்முகம் – 251933, 98651 56547

    பயிலரங்கம்

    திருச்சி

    நாள்:16.10.2005 ஞாயிறு காலை 10.00 – 1.00 மணி
    இடம்:இரவி மினி ஹால், விடிவெள்ளி
    மறுவாழ்வு மையம் அருகில்
    கரூர் பைபாஸ் சாலை, சிந்தாமணி, திருச்சி

    Continue Reading »

    பயிலரங்கம்

    திருப்பூர்
    நாள்:16.10.2005 ஞாயிறு காலை 10.30 – 1.30 மணி
    இடம்:ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளிதிருப்பூர்.
    தலைப்பு:”தலைமைப் பண்புகள்”

    Continue Reading »

    பயிலரங்கம்

    ஈரோடு

    நாள்:09.10.2005 ஞாயிறு காலை 10.00 – 2.00 மணி
    இடம்:சக்தி மசாலா ஹால்
    கொங்கு கலையரங்கம்
    தலைப்பு:“நினைப்பது நடந்திட”
    டாக்டர் ரூமி

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    டாக்டர் பட்டத்திற்கான ஆய்வின் நோக்கம்

    அங்கொன்றும் இங்கொன்று மாகப் பரவிக் கிடக்கின்ற வேளாண்மை மரபுகளைத் தொகுத்து விளக்குவதோடு, பண்டைய மரபுகள் இன்றைய வேளாண்மை அறிவியலுக்கு வழிகாட்டுவதையும், துணை நிற்பதையும், வகுத்துச் சுட்டுவதும் புதிய நுட்பங்களுக்குப் பழைய மரபுகள் அடிப்படையாய் அமைந் துள்ளதை வெளிப்படுத்துவதுமே அய்யா இல.செ.க. அவர்களின் ஆய்வின் நோக்கமாகும்.

    Continue Reading »

    ஏணிகளும் பாம்புகளும்

    சென்றமுறை விளையாண்ட பரமபதம் விளையாட்டை மீண்டும் விளையாடலாமா?

    கிடுகிடு என்று வாழ்க்கையில் முன்னேறு வதற்கு உதவும் டாப்டென் ஏணிகளைப் பற்றி சென்றமுறை பார்த்தோம். நினை விருக்கிறதா APPLE JUICE ?
    நம்மை வீழ்த்தி விடக்கூடிய பாட்டம் டென் பாம்புகளைப் பற்றி இப்போது

    Continue Reading »

    தன்னம்பிக்கை

    அறிவாற்றல், செயலாற்றல், நேர்மறை மனோபாவம் ஆகிய இவற்றைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் தன்னம்பிக்கையின் அளவை வளர்த்துக் கொள்ளலாம் என்பது மறுக்கவொண்ணா உண்மை.

    தன்னம்பிக்கைதான் தரணியின் வெற்றிக்குக் காரணம். வெற்றிதான்,

    Continue Reading »

    அனைவரும் போற்றும் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி

    சென்ற இதழ் தொடர்ச்சி…
    வாழ்க்கைத் தத்துவம்

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்டதே வாழ்க்கை. ஆறறிவு படைத்த நாம் பிறந்த உடனே நடப்பதில்லை. ஆனால் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. ஆனால் நம்முடைய புலன்கள் வழி செல்வதாலும் பழக்கத்தாலும், சூழ்நிலைகளாலும்

    Continue Reading »

    வெற்றி தரும் வேலை நேரம்

    நேரமே நமது செல்வம்
    நேர்மை நமது உள்ளம்

    உங்களுடைய வேலை நேரத்தை உழைப்பில் முதலீடு செய்யுங்கள். உபரி நேரத்தை உற்பத்தி நேரமாக மாற்றுங்கள். நேர விரயம் என்பது எல்லா விரயத்தைக் காட்டிலும் ஆபத்தானது எவ்வாறு எனில் பொருள் விரயத்தை அல்லது பண இழப்பை

    Continue Reading »