ஒட்டுநர் மருத்துவராகிறார்…..
அக்டோபர் 4ஆம் நாள் காரிருளை விரட்டிட கதிரவன் அணியமான இனிய பொழுதில் தமக்கு வந்த அருளாளர்கள் அழைப்பினை ஏற்று பேருந்தில் பயணித்துக் கொண்டே நினைவலைகளில் முழ்கினார் கனகராசு.
Continue Reading »
0 comments Posted in Articles
அக்டோபர் 4ஆம் நாள் காரிருளை விரட்டிட கதிரவன் அணியமான இனிய பொழுதில் தமக்கு வந்த அருளாளர்கள் அழைப்பினை ஏற்று பேருந்தில் பயணித்துக் கொண்டே நினைவலைகளில் முழ்கினார் கனகராசு.
Continue Reading »
0 comments Posted in Articles
இமேஜை வளர்த்துக்கொள்….! இதனை தூய தமிழில் சொல்வதானால் உருவகத்தை உருவாக்கிக் கொள் என்றும் சொல்லலாம். ஒரு மனிதனை உயர்த்துவதில் கணிசமான பங்கு வகிப்பது இமேஜ்.
Continue Reading »
0 comments Posted in Articles
அமெரிக்காவின் வெற்றி வாழ்வியல் ஆலோசகர் பேராசியர் டாக்டர் எம்.ஆர். காப்மேயர் உடல் மற்றும் மனச்சோர்வு களிலிருந்து விடுபட மூன்று அற்புதமான வழிகளை மனித குலத்திற்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்.
Continue Reading »
0 comments Posted in Articles
0 comments Posted in Articles
இனிய தன்னம்பிக்கையாளர்களே! # புன்னகைத்துப் பழகியதால் பிரச்சனைகளை ஓட்டிவிடும் திறமையைப் பெறதுடித்துக் கொண்டிருப்பவர்களே, பிரச்சனைகள் வருவதற்கான காரணங்களில் தாழ்வு மனப்பான்மையும் ஒன்று. ஏனென்றால் இது நமது வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. இதை விரிவாய் சிந்திப்போம்.
Continue Reading »
4 comments Posted in Articles
0 comments Posted in Articles
உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. நீங்களும், உங்கள் வாழ்க்கை ஸ்டைல (முறைய) மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மாற்றம் என்ற சுனாமி உங்களை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடும்.
Continue Reading »
0 comments Posted in Articles
எதிர்மறையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிக்கு பயந்து தொடை நடுங்கியவர்கள் நேர்மறையில் கண்ணுக்குப் புலப்படாத புதையலாய் இருக்கும் தண்ணீர், எண்ணெய், தங்கம், வைரம், வைடூரியம், கனிமம் உள்ளிட்டவைகளை கண்டு உணர்ந்து தமக்கும் நாட்டுக்கும் செல்வச் செழிப்பை உண்டாக்குவர்.
Continue Reading »
2 comments Posted in Articles
நாமக்கல்
நாள்:23.10.2005 ஞாயிறு காலை 10.00 – 1.00 மணி
இடம்: கந்தசாமி கண்டர் சுற்றுச்சூழல் மையம்
டாக்டர் சங்கரன் சாலை
மோகனூர் ரோடு, எல்.ஐ.சி. பின்புறம்
Continue Reading »
0 comments Posted in events
கோவை
23.10.2005 ஞாயிறு காலை 10.00 – 1.00 மணி
இடம்:ஹோட்டல் மங்களா இன்டர்நேஷனல்
இராம்நகர், காந்திபுரம், கோவை
தலைப்பு:“ஆளுமை வளர்ச்சியில் ஆன்மீகத்தின் பங்கு”
தலைப்பு:ஆர்.ஏ. பாலதண்டபாணி
தொடர்புக்கு : தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
செல் : 94435 51091, 93631 03823, 98422 25905
0 comments Posted in events